சர்ச்சை நடிகைகளின் ஒருவரான பாலிவுட் நடிகை பூனம் பாண்டே, சமூக வலைதளங்களில் அவ்வபோது தனது படு கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு விளம்பரம் தேடிக் கொண்டு வருகிறார்.
அரைகுறை ஆடையோடும், சில சமயங்களில் ஆடையே இல்லாமலும் இவர் வெளியிடும் வீடியோக்களுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் லைக் போடுவதுண்டு. இதனால் பூனம் பாண்டே சில லட்சங்களையும் சம்பாதித்து வருவதாக கூறப்படுகிறது.
தற்போது அமலில் உள்ள ஊரடங்கில் படப்பிடிப்புகள் இல்லாததால், சில நடிகர், நடிகைகள் வறுமையில் சிக்கியுள்ள நிலையில், அதில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள வேறு வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அந்த வகையில், பூனம் பாண்டே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மேலாடை இல்லாத வீடியோ ஒன்றை வெளியிட்டிருப்பதோடு, கையில் டார்ச்லைட் வைத்துக் கொண்டு தனது மார்பகங்களை வெளிச்சம் போட்டு காட்டுகிறார். அவரது இந்த வீடியோவுக்கு லட்சக் கணக்கில் லைக்குகள் குவிந்து வருகிறது.