Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர் சந்திப்பு:

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர் சந்திப்பு

Posted on June 26, 2020 By admin No Comments on முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர் சந்திப்பு

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர் சந்திப்பு:
கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை.

திருச்சி மாவட்டத்தில் 24,750 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது.

திருச்சியில் இரண்டு கொரோனா பரிசோதனை மையங்கள் உள்ளன.

தமிழகத்தில் 39,999 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்.

கொரோனாவை தடுக்க அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

மத்திய அரசு அறிவித்த ஊரடங்கை தமிழக அரசு சரியாக பின்பற்றி வருகிறது.

ஊரடங்கால் கொரோனா பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

தொழில்முனைவோருக்கு தேவையான நிவாரணங்களை வழங்க மத்திய அரசிடம் கோரினோம்.

கோரிக்கையின் அடிப்படையில் 10 சதவீத நிதியை மத்திய அரசு வழங்கியுள்ளது.

தொழில்துறையினரின் கோரிக்கைகளை பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

திருச்சியில் நவீன உணவு பூங்கா அமைக்க அரசு நடவடிக்கை.

Genaral News Tags:முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை விமான நிலையத்தில் பேட்டி

Post navigation

Previous Post: கொரோனா பரிசோனை அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து புது முயற்சி
Next Post: இந்தியா மற்றும் உலகளவில் கொரோனா தொற்று

Related Posts

பிரபல நடிகர் அறிவிப்பு விரைவில் புதிய கட்சி துவங்குவேன்!!!!! Genaral News
நடிகை ரம்யா திடீரென டுவிட்டர் கணக்கில் இருந்து வெளியேறினார் Genaral News
Robotic kitchen launch -indiastarsnow.com Robo Chef – The World’s First & Only Fully Automated Robotic Kitchen Genaral News
SIMS Hospitals launches state-of-the-art Stem Cell Transplant Unit SIMS Hospitals launches state-of-the-art Stem Cell Transplant Unit Genaral News
சென்னையின் முன்னணி காஸ்மெடிக் கிளினிக் - ரீலுக்கிங்கின் 3 வது கிளையை ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் திறந்து வைத்தனர்!! சென்னையின் முன்னணி காஸ்மெடிக் கிளினிக் – ரீலுக்கிங்கின் 3 வது கிளையை ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் திறந்து வைத்தனர்!! Genaral News
Selvi Apsara visited the bereaved family of Football player Priya Selvi Apsara AIADMK spokesperson visited the bereaved family of Football player Priya Genaral News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme