டாஸ்மாக் மதுக்கடைகளில் அதிக விலைக்கு மதுபானங்கள் விற்கப்படுவதை தடுக்க நடவடிக்கை-உயர் நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகம் விளக்கம்.
கடந்த ஓராண்டில் 9,319 வழக்குகள் கண்டறியப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை – டாஸ்மாக் நிர்வாகம்.
மதுபான விலை விவரங்கள் அந்தந்த கடைகளில் முக்கியமான இடத்தில் வைக்கப்பட்டுள்ளன – டாஸ்மாக் நிர்வாகம்.
அதிக விலைக்கு மதுபானம் விற்கப்படுவதாக கூறி தொடரப்பட்ட வழக்கின் விசாரணை 2 வாரங்களுக்கு ஒத்திவைப்பு.