Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

கொரோனா பரிசோனை அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து புது முயற்சி

Posted on June 26, 2020 By admin No Comments on கொரோனா பரிசோனை அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து புது முயற்சி

தற்போது, கொரோனா பரிசோனை என்பது, சளி மாதிரியை எடுத்து செய்யப்படுகிறது. இந்நிலையில், மாற்று வழி ஒன்றை இங்கிலாந்து பயன்படுத்த ஆரம்பித்து உள்ளது.

தற்போது, கொரோனா இருக்கிறதா என்பதை அறிய, நீண்ட துணி அல்லது பஞ்சு துடைப்பான் மூலம் தொண்டையிலிருந்து சளி மாதிரியை எடுத்து பரிசோதனை செய்யப்படுகிறது. சில சமயம், தொண்டையில் சளி இல்லாவிட்டால், மாதிரி எடுப்பது சிரமமாகிவிடுகிறது. மேலும், தொண்டையில் பஞ்சு அல்லது துணியைச் செலுத்துவது, வேறு சில பிரச்சினைகளை ஏற்படுத்தி விடுகிறது.

இந்நிலையில், அமெரிக்காவில், எச்சிலை வைத்து கொரோனா பரிசோதனை செய்யப்படுவது ஆரம்பித்து உள்ளது. இந்தமுறை வெற்றி பெற்றுள்ளதாக அந்நாடு அறிவித்துள்ளது.

இதே போல இங்கிலாந்திலும் இம்முயற்சி துவங்கப்பட்டுள்ளது.

இந்த முறையில், தொண்டையில் இருந்து சளியை எடுக்க வேண்டியது இல்லை. சிறு கிண்ணத்தில் எச்சிலைத் துப்பி அதைப் பரிசோதனை செய்து கொரோனா இருக்கிறதா இல்லையா என்பதை தெரிந்துகொள்ளலாம்.

மேலும் இரு நாட்களில் முடிவை அறியலாம்.

அதே நேரம் இம்முயற்சி ஆராய்ச்சி நிலையிலேயே இருப்பதாக அந்நாடுகள் அறிவித்துள்ளன என்றும் இது வெற்றி பெற்றால், கொரோனா பரிசோதனைகள் எளிதாகும் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்..

Health News Tags:Doctors say coronavirus tests, கொரோனா பரிசோனை அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து புது முயற்சி

Post navigation

Previous Post: தமிழகத்தில் கல்லூரி தேர்வுகள் ரத்து?
Next Post: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர் சந்திப்பு

Related Posts

தாய்லாந்தில் 15 வயதுச் சிறுமியால் புதைக்கப்பட்ட குழந்தையை காப்பாற்றிய நாய்க்கு பாராட்டுகள் குவிந்துள்ளன Health News
காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு ருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் Cinema News
அரவக்குறிச்சி தொகுதி இடைத்தேர்தல் செந்தில்பாலாஜி நிருபர்களிடம் கூறுகையில்????? Health News
நடிகை காஜல் அகர்வால் மனது மென்மையானது அனால் ?? Cinema News
வரலாறு தெரியாத சின்ன புள்ள.. மன்னிச்சு விட்டுடலாம்.. ஒபி ரவீந்திரநாத் குறித்து சீமான் வரலாறு தெரியாத சின்ன புள்ள.. மன்னிச்சு விட்டுடலாம்.. ஒபி ரவீந்திரநாத் குறித்து சீமான் Health News
ICF ரயில்வே நிர்வாகம் தமிழகத்தில் முதல்முறையாக ஏசியுடன் கூடிய மின்சார ரயிலை இயக்க திட்டமிட்டுள்ளது Health News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme