Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

கமலா இப்படி செய்தார்-idniastarsnow.com

கமலா இப்படி செய்தார்

Posted on June 26, 2020 By admin No Comments on கமலா இப்படி செய்தார்

“கமல் ஒரு மிகப்பெரிய கலைஞர்!” என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

அதே நேரம், சக கலைஞர்களை பாராட்டுவதில் கஞ்சத்தனம் காட்டுகிறார் என்ற விமர்சனம் உண்டு. அதேபோல தனது ரசிகர்களின் நற்பணிகளைப் பாராட்டினாலும், அவர்களது கலைத்திறமைக்கு அங்கீகாரம் கொடுத்தாரா என்பது முக்கிய கேள்வி.

ஆனால், தற்போது, தன்னைப்போலவே நடனமாடிய இளைஞரை பாராட்டி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அப்பதிவில், “நான் செய்த நல்வினைகள் என் ரசிகரை சென்று அடைந்ததா எனும் சந்தேகம் எல்லாக் கலைஞர்களுக்கும் உண்டு .
என் சிறு அசைவுகளைக் கூட கவனித்த அண்ணாத்த ஆடுறார். அது அப்பனுக்கு எவ்வளவு பெருமை? வாழ்க மகனே ! என்னைத் தலைமுறைகள் விஞ்சப் பார்த்து மகிழ்வதே என் கடமை, பெருமை!” என்று குறிப்பிட்டு உள்ளார்.

கமலா இப்படி செய்தார்-idniastarsnow.comகமலா இப்படி செய்தார்-idniastarsnow.com

Cinema News Tags:கமலா இப்படி செய்தார், கமலா இப்படி செய்தார்-idniastarsnow.com

Post navigation

Previous Post: Director Ramgopal Varma’s “Naked Nanga Nagnam” from Tomorrow
Next Post: தமிழகத்தில் கல்லூரி தேர்வுகள் ரத்து?

Related Posts

அஜீத் ரசிகர்களைக் குஷிப்படுத்திய விஸ்வாசம் படத்தின் தயாரிப்பாளர் அஜீத் ரசிகர்களைக் குஷிப்படுத்திய விஸ்வாசம் படத்தின் தயாரிப்பாளர் Cinema News
பிரம்மாஸ்திரா: முதல் பகுதி'. பிரம்மாஸ்திரா: முதல் பகுதி Cinema News
'பத்து தல' படத்தில் நடித்தது குறித்து நடிகை பிரியா பவானி சங்கர் ‘பத்து தல’ படத்தில் நடித்தது குறித்து நடிகை பிரியா பவானி சங்கர் Cinema News
Herewith i forward the press release pertaining to "NTR 31" Herewith i forward the press release pertaining to “NTR 31” Cinema News
Taapsee-Pannu-indiastarsnow.com டாப்சிக்கு ஷாக் கொடுத்த கரண்ட் பில் Cinema News
Meera-mitun-slams-kangana_indiastarsnow.com ஜெயலலிதாவாக நடிக்க கங்கனாவிற்கு என்ன தகுதி இருக்கு? – மீரா மிதுன் பாய்ச்சல் Cinema News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme