Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

காத்திருப்பதாகவும் சமூக வலைத்தளத்தில் டிரெண்டாக்கினார்கள்

மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டுக்கு காத்திருப்பதாகவும் சமூக வலைத்தளத்தில் டிரெண்டாக்கினார்கள்

Posted on February 8, 2020 By admin No Comments on மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டுக்கு காத்திருப்பதாகவும் சமூக வலைத்தளத்தில் டிரெண்டாக்கினார்கள்

விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘மாஸ்டர்’. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இங்கு படப்பிடிப்பு நடைபெற்று வரும்போது விஜய் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.காத்திருப்பதாகவும் சமூக வலைத்தளத்தில் டிரெண்டாக்கினார்கள்

இதற்காக படப்பிடிப்பில் இருந்து விசாரணைக்காக விஜய் சென்னை வரவழைக்கப்பட்டார். இரண்டு நாட்கள் நடந்த வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் விஜய் வீட்டில் எந்த ஆவணங்களும் கைப்பற்ற படவில்லை என்றும் வருமான வரி கணக்குகளை சரியாக வைத்திருப்பதாகவும் செய்திகள் வெளியானது.
இதையடுத்து விஜய் ரசிகர்கள் உற்சாகமடைந்து மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்காக காத்திருப்பதாகவும் சமூக வலைத்தளத்தில் டிரெண்டாக்கினார்கள். இசை வெளியீட்டு விழாவில் வருமான வரி சோதனை பற்றி விஜய் பேசுவார் என்று ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.

Cinema News Tags:Tamil_News_Vijay-Fans-waiting-for-master-audio-launch, காத்திருப்பதாகவும் சமூக வலைத்தளத்தில் டிரெண்டாக்கினார்கள்

Post navigation

Previous Post: அடவி திரை விமர்சனம்
Next Post: விஜய்க்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என்று தான் ஆசை என்று வெளிப்படையாக

Related Posts

தண்டகாரண்யம்’ படத்திற்காக மீண்டும் இணைந்தது ‘அட்டக்கத்தி’ ‘தண்டகாரண்யம்’ படத்திற்காக மீண்டும் இணைந்தது ‘அட்டக்கத்தி’ !!!! Cinema News
வெளியானது சந்தீப் ரெட்டி வங்கா, ரன்பீர் கபூர் கூட்டணியின் “அனிமல்” திரைப்பட ஃபர்ஸ்ட் லுக் ! Cinema News
பிரியங்கா சோப்ரா ஜோனாஸ் – ரிச்சர்ட் மேடன் ஆகியோரின் நடிப்பில் தயாரான ‘சிட்டடெல்’ எனும் இணையத் தொடரின் பிரத்யேக காட்சி Cinema News
'Kabzaa' to have a worldwide release for Puneeth Rajkumar's birth anniversary on March 17th ‘Kabzaa’ to have a worldwide release for Puneeth Rajkumar’s birth anniversary on March 17th Cinema News
துரிதம் படத்திற்கு வழிகாட்டிய வலிமை பட இயக்குனர் துரிதம்’ படத்திற்கு வழிகாட்டிய வலிமை பட இயக்குனர் Cinema News
மாநாடு சிம்பு ரசிகர்கள் உற்சாகம் மாநாடு சிம்பு ரசிகர்கள் உற்சாகம் Cinema News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme