தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு 23 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று விமர்சையாக நடைபெற்றது. லட்சகக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, ராஜகோபுரத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த சமூக ஆர்வலர்கள், விவசாயிகள் சங்கங்கள் என பலர் தங்களால் இயன்ற அளவுக்கு பக்தர்களுக்கு உணவு வழங்கினர். தளபதி விஜய் மக்கள் இயக்கம் நடத்தும் விலையில்லா விருந்தகம் சார்பில் சுமார் .
