Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

பிகில் பட விவகாரம் வருமான வரித்துறையினர் சோதனை

பிகில் பட விவகாரம் வருமான வரித்துறையினர் சோதனை

Posted on February 6, 2020 By admin No Comments on பிகில் பட விவகாரம் வருமான வரித்துறையினர் சோதனை

பிகில் பட விவகாரம் தொடர்பாக ஏஜிஎஸ் சினிமாஸுக்கு சொந்தமான 20 இடங்கள், சினிமா பைனான்சியர் அன்புச்செழியனின் வீட்டில் நேற்று வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி கணக்கில் வராத ரூ. 24 கோடி ரொக்கம், தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.பிகில் பட விவகாரம் வருமான வரித்துறையினர் சோதனை
இதைத் தொடர்ந்து மாஸ்டர் படப்பிடிப்பில் நெய்வேலியில் இருந்த விஜய்யை வருமான வரித்துறையினர் சென்னைக்கு அழைத்து வந்தனர். இரவு 9 மணிக்கு விஜய்யுடன் சென்னை வந்து சேர்ந்தார்கள்.

சென்னை சாலிகிராமம், நீலாங்கரை மற்றும் பனையூரில் உள்ள விஜய்யின் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அதில் பனையூர் வீட்டில் விடிய, விடிய சோதனை நடந்துள்ளது. விஜய் வீட்டில் 8 அதிகாரிகள் தொடர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
ஏஜிஎஸ் சினிமாஸ், அன்புச்செழியன் ஆபீஸ் ரெய்டில் ரூ. 24 கோடி, தங்க நகைகள் பறிமுதல்

இந்நிலையில் விஜய்யின் வீட்டிற்கு முன்பு துப்பாக்கிய ஏந்திய போலீசார் 7 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முன்னதாக மாஸ்டர் படப்பிடிப்பு தளத்தில் வைத்தே விஜய்யிடம் 5 மணிநேரம் விசாரணை நடத்தியுள்ளனர்.

இந்த திடீர் சோதனையால் மாஸ்டர் படப்பிடிப்பு நேற்று தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. படப்பிடிப்பை இன்று தொடர திட்டமிட்டார்கள். ஆனால் விஜய் வீட்டில் இன்னும் சோதனை நடந்து வருவதால் படப்பிடிப்பு தொடர்வது சந்தேகம் தான்.

மஞ்சு பார்கவியை திருமணம் செய்த யோகி பாபு: ரஜினி சொன்னது மாதிரியே நடந்துடுச்சு

Cinema News Tags:பிகில் பட விவகாரம் வருமான வரித்துறையினர் சோதனை

Post navigation

Previous Post: நடிகை காஜல் அகர்வால் சிவப்பு நிறத்தில்
Next Post: சையமைப்பாளர் யுவனின் பெயராகவும் இருப்பதில் எனக்கு மகிழ்ச்சி

Related Posts

மாமனிதன்' திரைப்படத்திற்கு டோக்கியோ திரைப்பட விருது வழங்கி கௌரவம் ஆஹா டிஜிட்டல் தளத்தில் வெளியான ‘மாமனிதன்’ படத்திற்கு டோக்கியோ திரைப்பட விருது Cinema News
*ஆசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்ளும் ‘பொன்னியின் செல்வன்’ படக்குழு* Cinema News
அஜித்குமாரின் 60-வது படமாக தயாராகிறது அஜித்குமாரின் 60-வது படம் தயாராகிறது Cinema News
BRAHMĀSTRA PART ONE MOTION POSTER LAUNCH BRAHMĀSTRA PART ONE MOTION POSTER LAUNCH Cinema News
ராங்கி படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு Cinema News
Title poster of Naveen Polishetty, Anushka’s Meet Miss Shetty Mr Polisetty is here. Title poster of Naveen Polishetty, Anushka’s Meet Miss Shetty Mr Polisetty is here. Cinema News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme