சென்னை:
நடிகை காஜல் அகர்வால் சிவப்பு நிறத்தில் வெளியிட்டுள்ள ஹாட் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள கிளாமர் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. இது தலைவலியல்ல என்று குறிப்பிட்டு அவர் வெளியிட்டுள்ள இந்தப் புகைப்படங்களை ஏராளமான ரசிகர்கள் லைக் செய்துள்ளனர். அதோடு சரமாரியாக கமென்ட்டும் போட்டுள்ளனர்.
ஹார்ட் அட்டாக் ‘இது தலைவலியல்ல என்று நீங்கள் கேப்ஷன் கொடுத்திருக்கிறீர்கள். இதைப் பார்த்தால் எங்களுக்குத்தான் தலைவலி என்று சில ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். இந்த போட்டோவை பார்த்தபிறகு எங்களுக்கு ஹார்ட் அட்டாக் வரும் என்று ஒருவர் தெரிவித்துள்ளார். அதோடு சில ரசிகர்கள் கடுமையாக கலாய்த்தும் உள்ளனர். முதல்ல துப்பாட்டாவை போடுங்க தோழி என்று ஒரு ரசிகர் நாகரிமாகக் கலாய்த்துள்ளார்.