Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

சிறுவனிடம் செருப்பை கழற்ற சொன்ன விவகாரம் – திண்டுக்கல் சீனிவாசன் விளக்கம்

சிறுவனிடம் செருப்பை கழற்ற சொன்ன விவகாரம் – திண்டுக்கல் சீனிவாசன் விளக்கம்!

Posted on February 6, 2020 By admin No Comments on சிறுவனிடம் செருப்பை கழற்ற சொன்ன விவகாரம் – திண்டுக்கல் சீனிவாசன் விளக்கம்!

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள முதுமலையில் யானைகள் முகாம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா உட்பட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.சிறுவனிடம் செருப்பை கழற்ற சொன்ன விவகாரம் – திண்டுக்கல் சீனிவாசன் விளக்கம்சிறுவனிடம் செருப்பை கழற்ற சொன்ன விவகாரம் – திண்டுக்கல் சீனிவாசன் விளக்கம்

நிகழ்ச்சியை தொடங்கி வைத்துவிட்டு, அமைச்சர் வந்துக்கொண்டிருந்தபோது, அவரது செருப்பு புல்வெளியில் சிக்கிக்கொண்டது.

இதையடுத்து, அங்கிருந்த சிறுவனை அழைத்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், செருப்பை கழற்றச் சொன்னார்.

பின்னர், அந்த சிறுவனும் அமைச்சரின் செருப்பை புல்வெளியில் இருந்து கழற்றினான். அப்போது, மாவட்ட ஆட்சியர் உட்பட அதிகாரிகள் பலர் உடனிருந்தனர். இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு விளக்கம் அளித்துள்ள அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சிறுவர்களை எனது பேரன்கள் போல் நினைத்ததால் தான் அவர்களை உதவிக்கு அழைத்தேன்.சிறுவர்களை காலணியை கழற்ற சொன்னதில் எந்த உள் நோக்கமும் இல்லை. பெரியவர்களை அழைத்தால் தவறாகி விடும் என்பதால் சிறுவர்களை அழைத்தேன் என கூறி உள்ளார்.சிறுவனிடம் செருப்பை கழற்ற சொன்ன விவகாரம் – திண்டுக்கல் சீனிவாசன் விளக்கம்

Political News Tags:சிறுவனிடம் செருப்பை கழற்ற சொன்ன விவகாரம் – திண்டுக்கல் சீனிவாசன் விளக்கம்

Post navigation

Previous Post: மாஸ்டர் படப்பிடிப்பு தளத்தின் வீடியோ
Next Post: சட்டவிரோத தொழிலும் செய்யவில்லை என்றும் நடிகர் ரஜினிகாந்த்

Related Posts

அமேசான் காட்டுத் தீ பரவி உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது Genaral News
edappadi-k-palaniswami-and-o-panneerselvam-indiastarsnow.com அதிமுகவில் 16 மாவட்டச் செயலாளர்கள்?? Political News
PM-Modi-holds-series-of-bilateral-meetings-on-sidelines-of_indiastarsnow.com நியூயார்க் நகரில் நாடாகும் ஐநா கூட்டத்துக்கு இடையே பல்வேறு நாட்டு தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்து பேசினார் Political News
கட்டுப்பாடின்றிச் செயல்படுபவர்கள் உடனடியாக தமிழக காங்கிரஸ் கட்சியிலிருந்து அகற்றப்படுவார்கள் Political News
சிதம்பரம் கேள்வி ஆதாரத்தை நான் எப்படி கலைப்பேன் Political News
திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு தன் இருப்பைகாட்ட அறிக்கை விட வேண்டிய அவசியம் இல்லை என உதயநிதி ஸ்டாலின் காட்டமான பதிவு. திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு தன் இருப்பைகாட்ட அறிக்கை விட வேண்டிய அவசியம் இல்லை என உதயநிதி ஸ்டாலின் காட்டமான பதிவு. Political News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme