Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

விஜய் சேதுபதி ரசிகர் நற்பணி இயக்கம் சார்பாக 41,000 பனை விதைகள் விதைக்கும் விழா இன்று நடைபெற்றது

விஜய் சேதுபதி ரசிகர் நற்பணி இயக்கம் சார்பாக 41,000 பனை விதைகள் விதைக்கும் விழா இன்று நடைபெற்றது

Posted on November 3, 2019 By admin No Comments on விஜய் சேதுபதி ரசிகர் நற்பணி இயக்கம் சார்பாக 41,000 பனை விதைகள் விதைக்கும் விழா இன்று நடைபெற்றது

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ரசிகர் நற்பணி இயக்கம் காஞ்சிபுரம் மாவட்ட தலைமை சார்பாக சங்கத்தமிழன் திரைப்பட வெளியீட்டை முன்னிட்டு மற்றும் விஜய் சேதுபதி அவர்களின் 41 ஆவது பிறந்தநாளை ஒட்டி நீர் வளத்தை மேம்படுத்தும் வகையில் இன்று மணிமங்கலம் ஏறி கரசங்கால், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 41,000 பனை விதைகள் விதைக்கும் விழா இன்று நடைபெற்றது இவ்விழாவில் மே 17 இயக்கத்தின் தலைவர் திருமுருகன் காந்தி அவர்கள் விழாவை தொடங்கி வைத்தார்.

விஜய் சேதுபதி ரசிகர் நற்பணி இயக்கம் சார்பாக 41,000 பனை விதைகள் விதைக்கும் விழா இன்று நடைபெற்றது

Cinema News Tags:000 பனை விதைகள் விதைக்கும் விழா இன்று நடைபெற்றது, விஜய் சேதுபதி ரசிகர் நற்பணி இயக்கம் சார்பாக 41

Post navigation

Previous Post: SIMS Hospitals launches state-of-the-art Stem Cell Transplant Unit
Next Post: மலேசியாவில் தமிழர்கள் ஊருக்கு கட்டாயம் திரும்ப வேண்டும் என்ற நிலை வரும்போது இந்த முதலாளிகள் பாஸ்போர்ட்டை தர மறுக்கிறார்கள்

Related Posts

rajinikanth-indiastarsnow.com நடிகர் ரஜினிகாந்த் சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் – குடும்பத்தினருக்கு ஆறுதல் Cinema News
டி.எஸ்.பி யின் “ஓ பெண்ணே” சுயாதீன ஆல்பம் பாடல் வெளியீடு !! Cinema News
raai-laxmi-indiastarsnow.com நடிகை ராய் லட்சுமி பீச் போட்டோ வைரலாகி வருகிறது Cinema News
ஜீவா நடிக்கும் “வரலாறு முக்கியம்” ஜீவா நடிக்கும் “வரலாறு முக்கியம்” Cinema News
DEVA 30 Grand Live Show in Pondicherry 12.12.2019 DEVA 30 Grand Live Show in Pondicherry 12.12.2019 Cinema News
சாணி காயிதம் திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் மற்றும் செல்வராகவன் சாணி காயிதம் திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் மற்றும் செல்வராகவன் இணைந்து நடிப்பது குறித்து இயக்குனர் அருண் மாதேஸ்வரன் அவர்களின் கருத்து Cinema News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme