கவுதம் மேனன் இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் ‘துருவ நட்சத்திரம்’ என்ற திரைப்படத்தின் பின்னணி பணிகள் துவங்கி விட்டதாகவும், 60 நாட்களில் இந்த பணிகள் முடிவடைந்து விரைவில் இந்தப் படம் திரைக்கு வரும் என்றும் இயக்குனர் கவுதம் மேனன் அறிவித்துள்ளார். இதனையடுத்து விக்ரம் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
