Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

மலேசியாவில் தமிழர்கள் ஊருக்கு கட்டாயம் திரும்ப வேண்டும் என்ற நிலை வரும்போது இந்த முதலாளிகள் பாஸ்போர்ட்டை தர மறுக்கிறார்கள்

மலேசியாவில் தமிழர்கள் ஊருக்கு கட்டாயம் திரும்ப வேண்டும் என்ற நிலை வரும்போது இந்த முதலாளிகள் பாஸ்போர்ட்டை தர மறுக்கிறார்கள்

Posted on November 3, 2019 By admin No Comments on மலேசியாவில் தமிழர்கள் ஊருக்கு கட்டாயம் திரும்ப வேண்டும் என்ற நிலை வரும்போது இந்த முதலாளிகள் பாஸ்போர்ட்டை தர மறுக்கிறார்கள்

மலேசியாமலேசியாவில் தமிழர்கள் ஊருக்கு கட்டாயம் திரும்ப வேண்டும் என்ற நிலை வரும்போது இந்த முதலாளிகள் பாஸ்போர்ட்டை தர மறுக்கிறார்கள் 5 லட்சத்திற்கும் மேலான பெரும்பாலான தமிழர்கள் உணவகம் #Hotel மற்றும் கார் சர்வீஸ் #car_wash இதில் இரண்டிலும்தான் பணிபுரிகிறார்கள் இது போன்ற இடங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களின் பாஸ்போர்ட்டை முதலாளிகள் வைத்துக்கொள்வது வழக்கமான ஒன்று..
ஆனால், வேலை பார்த்தது போதும் உடல் ஒத்துழைக்கவில்லை, மற்றும் ஊருக்கு கட்டாயம் திரும்ப வேண்டும் என்ற நிலை வரும்போது இந்த முதலாளிகள் பாஸ்போர்ட்டை தர மறுக்கிறார்கள் இதுவும் இங்கு வழக்கமான ஒன்றுதான்.. இது போன்ற நேரங்களிள் தங்களுடைய பாஸ்போர்ட் எண் (Paasport pin number) தெரிந்தாலே போதும் வெள்ளை பாஸ்போர்ட் எடுத்துவிடலாம் #White_passport
இதனை 8 நாட்கள் மட்டுமே பயன்படுத்த முடியும் அதனைக்கொண்டு மலேசிய அரசாங்கத்திடம் Fine அபதாரம் கட்டி நாம் வெளியாகலாம், இது தற்போது மிக குறைந்த விலையில் நமது இந்திய தூதரகம் நடைமுறைப்படுத்தியுள்ளது அதனால் ஏஜெண்ட்டுகளிடம் 2000 வெள்ளி 5000 வெள்ளி என கொடுத்து ஏமாற வேண்டாம்
இந்த வெள்ளை பாஸ்போர்ட்டின் உன்மை விலை வெறும் Rm77 வெள்ளி (77Ringit)

விவரம் தெரிந்தவர்கள் கோலாலம்பூரில் அமைந்துள்ள இந்திய தூதரகம்(INDIAN EMBAASY) அலுவலகத்தில் தெரிந்துகொள்ளலாம் இல்லையெனில் புத்ர ஜெயாவில் PUTRA JAYA அமைந்துள்ள மலேசிய பாஸ்போர்ட் அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம்

பல வருடங்களாக ஊருக்கு செல்லமுடியாமல் தவிக்கும் எம் தமிழர்களுக்கு பயன்படட்டும் பகிருங்கள்..

Genaral News Tags:மலேசியாவில் தமிழர்கள் ஊருக்கு கட்டாயம் திரும்ப வேண்டும் என்ற நிலை வரும்போது இந்த முதலாளிகள் பாஸ்போர்ட்டை தர மறுக்கிறார்கள்

Post navigation

Previous Post: விஜய் சேதுபதி ரசிகர் நற்பணி இயக்கம் சார்பாக 41,000 பனை விதைகள் விதைக்கும் விழா இன்று நடைபெற்றது
Next Post: விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ திரைப்படத்தின் அப்டேட்

Related Posts

சூர்யாவின் ‘காப்பான்’ திரைப்படத்தில் இருந்து விடைபெற்ற பிரபல நடிகை???? Genaral News
தண்ணீர் மருந்தாகும் இயற்கையின் அதிசயம்!! Genaral News
Advanced Grohair Clinic 5th branch Launched in Adyar Advanced Grohair Clinic 5th branch Launched in Adyar Cinema News
kryolan Make-up Brand Kryolan Launches their first Standalone Store and Training Centre in Chennai Cinema News
சூழ்நிலைகளுக்கு ஏற்ப ஒவ்வொருவரின் வாழ்க்கையும் எப்படி மாறுகிறது என்பதே சஞ்ஜீவன் – இயக்குனர் மணி சேகர் Genaral News
இணையத்தில் வைரலாகும் நடிகை யாஷிகாவின் ஜிம் வீடியோ Genaral News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme