பாரதிராஜா, இளையராஜா இருவரும் நீண்டகால நன்பரைகள் என அனைவரும் அறிந்ததே .இவர்களின் கூட்டணியில் உருவான படங்களும் , பாடல்களும் இன்னும் மறக்க முடியாதவை .
2013 ஆம் ஆண்டிலிருந்து ஒருசில கருத்து வேறுபாடுகள் காரணமாக இளையராஜாவும் பாரதிராஜாவும் இருவரும் சந்தித்துக் கொள்ளவேயில்லை.
சமீபத்தில் இளையராஜா சம்பந்தப்பட்ட இடப் பிரச்சினையில் இளையராஜாவுக்கு ஆதரவாக பாரதிராஜா இளையராஜாவுக்கு ஆதரவாக பேசினார் .
தற்போது இன்று தேனியில் திடீரென இருவரும் சந்தித்துக் கொண்டார்கள். ஒரே காரில் இருவரும் அமர்ந்துள்ள புகைப்படத்தை பாரதிராஜா அவருடைய ட்விஇடர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் . “நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு, இரண்டு இதயங்கள் இணைந்தன. இயலும், இசையும், இணைந்தது…. இதயம் என் இதயத்தை தொட்டது, என் தேனியில்” என்று குறிப்பிட்டுள்ளார்.