மையமாகக் கொண்டு, இந்த பிறந்த நாள் விழாவை பெரிய அளவில் சிறப்பிக்க கமல் அவர்களின் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
திரைப்பட தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் உள்ளிட்ட கமல்ஹாசன் அவர்களின் நண்பர்கள் இந்த விழா ஏற்பாடுகளை முன்னின்று நடத்தி வருவதாக கூறப்படுகிறது. பிறந்த நாள் கொண்டாட்டத்தில் சக நடிகரும், கமல்ஹாசன் அவர்களின் 40 ஆண்டு கால நண்பருமான சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தும் கலந்துகொள்ளவிருக்கிறார். இதனால் இரு நடிகர்களின் ரசிகர்களிடையே இவ்விழா இன்னும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.