Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

அறிமுக நாயகன் ஆர்யன் ஷாம் நடிக்கும் “அந்த நாள்” படத்தின் FIRST LOOK போஸ்டரை சூப்பர் ஸ்டார் திரு. ரஜினிகாந்த்

அறிமுக நாயகன் ஆர்யன் ஷாம் நடிக்கும் “அந்த நாள்” படத்தின் FIRST LOOK போஸ்டரை சூப்பர் ஸ்டார் திரு. ரஜினிகாந்த்

Posted on October 31, 2019 By admin No Comments on அறிமுக நாயகன் ஆர்யன் ஷாம் நடிக்கும் “அந்த நாள்” படத்தின் FIRST LOOK போஸ்டரை சூப்பர் ஸ்டார் திரு. ரஜினிகாந்த்

ஏவிஎம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் வழங்கும் கிரீன் மேஜிக் என்டர்டெய்ன்மென்ட் தயாரிக்கும் அறிமுக நாயகன் ஆர்யன் ஷாம் நடிக்கும் “அந்த நாள்” படத்தின் FIRST LOOK போஸ்டரை சூப்பர் ஸ்டார் திரு. ரஜினிகாந்த் அவர்கள் இன்று மாலை வெளியிட்டார். கதாநாயகன் ஆர்யன் ஷாம் புகழ்பெறவும், “அந்த நாள்” படம் வெற்றி பெறவும் வாழ்த்துக் கூறினார். அந்த நிகழ்ச்சியில் ஏவிஎம். சரவணன், இயக்குநர் SP.முத்துராமன், கதாநாயகன் ஆர்யன் ஷாம், திருமதி.அபர்ணா குகன் ஷாம், படத்தின் இயக்குநர் விவீ, ஒளிப்பதிவாளர் சதீஷ் கதிர்வேல் ஆகியோர் கலந்து கொண்டனர். கிரீன் மேஜிக் என்டர்டெய்ன்மென்ட் சார்பில் R. ரகுநந்தன் தயாரிக்கிறார்.

Cinema News Tags:அறிமுக நாயகன் ஆர்யன் ஷாம் நடிக்கும் “அந்த நாள்” படத்தின் FIRST LOOK போஸ்டரை சூப்பர் ஸ்டார் திரு. ரஜினிகாந்த்

Post navigation

Previous Post: விஜயின் 65 வது படம் குறித்த தகவல் ஒன்று கசிந்துள்ளது
Next Post: Robo Chef – The World’s First & Only Fully Automated Robotic Kitchen

Related Posts

*Spies from across the globe come together in London for the premiere of Citadel, the groundbreaking series, from Amazon Studios and the Russo Brothers’ AGBO* Cinema News
நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் திரை விமர்சனம் !!-indiastarsnow.com நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் திரை விமர்சனம் !! Cinema News
Saregama Originals to release 'Yaar Aval' musical video Saregama Originals to release ‘Yaar Aval’ musical video Cinema News
உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் “நெஞ்சுக்கு நீதி” டப்பிங் பணிகள் இன்று துவங்கியது உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் “நெஞ்சுக்கு நீதி” டப்பிங் பணிகள் இன்று துவங்கியது Cinema News
Ustaad Ram Pothineni, Puri Jagannadh, Charmme Kaur, Puri Connects Pan India Film Double iSmart Launched Grandly Ustaad Ram Pothineni, Puri Jagannadh, Charmme Kaur, Puri Connects Pan India Film Double iSmart Launched Grandly Cinema News
வெளியீட்டுக்கு முன்பே ரூ 250 கோடி வசூல் செய்த அல்லு அர்ஜூனின் 'புஷ்பா: தி ரைஸ்' வெளியீட்டுக்கு முன்பே ரூ 250 கோடி வசூல் செய்த அல்லு அர்ஜூனின் ‘புஷ்பா: தி ரைஸ்’ Cinema News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme