Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

பாப்பிலோன் கதாநாயகி காதலனின் ஈகோ டார்ச்சர் தாங்காமல் இந்தப் படத்தை விட்டு விலகியிருக்கிறார்

பாப்பிலோன் கதாநாயகி காதலனின் ஈகோ டார்ச்சர் தாங்காமல் இந்தப் படத்தை விட்டு விலகியிருக்கிறார்

Posted on October 27, 2019 By admin No Comments on பாப்பிலோன் கதாநாயகி காதலனின் ஈகோ டார்ச்சர் தாங்காமல் இந்தப் படத்தை விட்டு விலகியிருக்கிறார்

ப்ளூமிங் ஆர்ட் ஸ்டுடியோ சார்பில் ஆறு ராஜா தயாரித்துள்ள படம் பாப்பிலோன். இந்த படத்தை தயாரித்துள்ளதுடன் கதாநாயகனாக நடித்து படத்தை இயக்கியும் இருக்கிறார் ஆறு ராஜா. பாப்பிலோன் என்றால் தமிழில் வண்ணத்துப்பூச்சி என அர்த்தம்.

கதாநாயகியாக ஸ்வேதா ஜோயல் என்பவர் நடித்துள்ளார். தங்கையாக சௌமியா மற்றும் அம்மாவாக ரேகா சுரேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். பண்ணையார் கதாபாத்திரத்தில் பூராமு மற்றும் அவரது மகளாக அபிநயா நடிக்க, ‘மாரி’ புகழ் வினோத் காமெடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்தப் படத்தை தயாரித்து, இயக்கி, நடித்து இருக்கும் ஆறு ராஜா, கலை இயக்குநர் தோட்டா தரணியின் குழுவில் ஆர்டிஸ்ட் ஆகப் பணியாற்றியவர். ரஜினி நடித்த சந்திரமுகி படத்தில் சந்திரமுகியின் ஓவியத்திற்கு வர்ணம் தீட்டியவர் இவர்தான்.
இந்தப் படத்திற்கு முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டவர் வேறு ஒரு கதாநாயகி. கொடைக்கானல் பகுதியில் படப்பிடிப்பு துவங்கிய இரண்டாவது நாளிலேயே, தனது தாய்க்கு உடல்நிலை சரியில்லை எனக் காரணம் காட்டி படப்பிடிப்பில் இருந்து கிளம்பி சென்றாராம். பின்னர்தான் அவர் தனது காதலனின் ஈகோ டார்ச்சர் தாங்காமல் இந்தப் படத்தை விட்டு விலகியிருக்கிறார் என தெரிய வந்துள்ளது.

உடனடியாக ஸ்வேதா ஜோயல் என்கிற இன்னொரு கதாநாயகியை ஒப்பந்தம் செய்து படப்பிடிப்பை நடத்தி உள்ளார்கள்.

Cinema News Tags:பாப்பிலோன், பாப்பிலோன் கதாநாயகி காதலனின் ஈகோ டார்ச்சர் தாங்காமல் இந்தப் படத்தை விட்டு விலகியிருக்கிறார்

Post navigation

Previous Post: டில்லி மீண்டும் வருவான் இயக்குனர் லோகேஷ் உறுதி செய்திருக்கிறார்
Next Post: சென்சார் அதிகாரி பார்த்து பாராட்டிய ‘கருத்துகளை பதிவு செய்

Related Posts

சித்தார்த் நடிப்பில் “அருவம்” சித்தார்த் நடிப்பில் “அருவம்” Cinema News
Get Ready to Bust Some Moves this Navratri,Phoenix Marketcity Presents Dandiya Masti Cinema News
உடல் நலக்குறைவால் சிகிச்சை எடுத்துவந்த பாரதிராஜா, நேற்று வீடு திரும்ப இருக்கிறார். உடல் நலக்குறைவால் சிகிச்சை எடுத்துவந்த பாரதிராஜா, நேற்று வீடு திரும்பினார். Cinema News
Sulphur film pooja-indiastarsnow.com போலீஸ் வேடத்தில் யாஷிகா ஆனந்த் நடிக்கும் ” சல்பர் ” புவன் இயக்குகிறார் Cinema News
அர்ஜூன் தாஸ்- தான்யா ரவிச்சந்திரன் நடிக்கும் 'புரொடக்‌ஷன் நம்பர் 1' பூஜையுடன் தொடங்கியது அர்ஜூன் தாஸ்- தான்யா ரவிச்சந்திரன் நடிக்கும் ‘புரொடக்‌ஷன் நம்பர் 1’ பூஜையுடன் தொடங்கியது Cinema News
ஐந்து நாட்களில் 33 கோடி ரூபாய் வசூலித்து சாதனை செய்த 'சீதா ராமம் ஐந்து நாட்களில் 33 கோடி ரூபாய் வசூலித்து சாதனை செய்த ‘சீதா ராமம்’ Cinema News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme