Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

ரஜினியின் அடுத்தப் படத்தில் களமிறங்கும் ?நகைச்சுவை பிரபலம்

ரஜினியின் அடுத்தப் படத்தில் களமிறங்கும் ?நகைச்சுவை பிரபலம்

Posted on October 26, 2019 By admin No Comments on ரஜினியின் அடுத்தப் படத்தில் களமிறங்கும் ?நகைச்சுவை பிரபலம்

ரஜினியின் அடுத்தப் படத்தில் களமிறங்கும் ?நகைச்சுவை பிரபலம்

‘தர்பார்’ படத்தை அடுத்து, இயக்குனர் சிவா இயக்கும் புதிய படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கவுள்ளார். இது, ரஜினியின் 168வது திரைப்படம். இந்தப் படத்தில் ரஜினி கிராமத்து இளைஞராக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இந்தப் படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில், சூரி நடிக்க இருப்பதாக, தகவல் வெளியாகி உள்ளது. இதனை தொடர்ந்து, வெற்றிமாறன் இயக்கும் புதிய படத்தில், சூரி நாயகனாக நடிக்க உள்ளார்.

Cinema News Tags:ரஜினியின் அடுத்தப் படத்தில் களமிறங்கும் ?நகைச்சுவை பிரபலம்

Post navigation

Previous Post: டி.இமான் இசையில் பார்வையற்ற சிறுவன் திருமூர்த்தி பாடினார்
Next Post: திருப்பதி போல மாறுகிறது சபரிமலை

Related Posts

Pothanur Thabal Nilayam will be premiering on AHA Tamil App from May 27, 2022, onwards Pothanur Thabal Nilayam will be premiering on AHA Tamil App from May 27, 2022, onwards. Cinema News
A multi-lingual film, it stars Jackie Shroff, Sunny Leone, Priyamani, and Sara Arjun in main roles. Quotation Gand will be had hard-hitting realistic engaging story, says director Vivek K Kannan. Cinema News
kaathu vaakula rendu kadhal review அதிர்ஷ்டம் இல்லாத ஒருவனின் வாழ்வில் நுழையும் இரண்டு பெண்களின் கதைதான் காத்துவாக்குல ரெண்டு காதல் Cinema News
ஏஜென்ட் கண்ணாயிரம்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு ! “ஏஜென்ட் கண்ணாயிரம்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு ! Cinema News
Actor Arun Vijay on Sinam upDATE Actor Arun Vijay on Sinam upDATE Cinema News
18 வது சென்னை மாவட்ட, முதுநிலை தடகள சாம்பியன்ஷிப் 18 வது சென்னை மாவட்ட, முதுநிலை தடகள சாம்பியன்ஷிப் Cinema News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme