கிருஷ்ணகிரியை சேர்ந்த திருமூர்த்தி என்ற பார்வையற்ற சிறுவன் ‘விஸ்வாசம்’ படத்தில் வரும் “கண்ணான கண்ணே” பாடலை பாடும் வீடியோ சமீபத்தில் இணையதளத்தில் வைரலானது. இதனை தொடர்ந்து இசையமைப்பாளர் டி.இமான் தனது அடுத்த படத்தில் திருமூர்த்திக்கு தருவதாக கூறினார். இந்நிலையில் ஜீவா நடிப்பில் உருவாகிவரும் ‘சீறு’ படத்தில், இடம்பெற்றுள்ள பாடல் ஒன்றை திருமூர்த்தி பாடியுள்ளார் திருமூர்த்தி. இந்த தகவலை டி.இமான் தனது ட்விட்டர் பக்கத்தில் ✍தெரிவித்துள்ளார்..
