Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

ஆதித்ய வர்மா படத்துக்கு ஒரு சாங் எடுத்திய நடிகர் சிவகார்த்திகேயன்

ஆதித்ய வர்மா படத்துக்கு ஒரு சாங் எடுத்திய நடிகர் சிவகார்த்திகேயன்

Posted on October 22, 2019October 22, 2019 By admin No Comments on ஆதித்ய வர்மா படத்துக்கு ஒரு சாங் எடுத்திய நடிகர் சிவகார்த்திகேயன்

விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடிகராக அறிமுகமாகும் படம் ‘ஆதித்ய வர்மா’. தெலுங்கில் மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘அர்ஜுன் ரெட்டி’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக இப்படம் உருவாகியுள்ளது. கிரிசய்யாவின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இவ்விழாவில் பேசிய நடிகர் விக்ரம், ‘ஆதித்ய வர்மா’ திரைப்படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர், இணை இயக்குனர் உள்ளிட்ட படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்தார். ஒவ்வொருவர் குறித்தும் தனித்தனியே பேசி நன்றி தெரிவித்த விக்ரம், தொடர்ந்து படம் உருவாக உதவி புரிந்தவர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.

அந்த வரிசையில் நடிகர் சிவகார்த்திகேயன் குறித்து, “நான் ஒரு போன்தான் பண்ணேன். ‘சிவா… எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணனும் சிவா, இந்தப் படத்துக்கு ஒரு சாங் எழுதணும்’னு கேட்டேன். அவர் உடனே எழுதித்தந்தார். மற்ற எல்லா பாடல்களிலும் ஓரிரு வரிகளை நாங்க மாற்றினோம். ஆனால், சிவா எழுதிய பாட்டுல மட்டும் எதுவுமே மாற்றவில்லை’ என்றார்.

Cinema News Tags:ஆதித்ய வர்மா படத்துக்கு ஒரு சாங் எடுத்திய நடிகர் சிவகார்த்திகேயன்

Post navigation

Previous Post: விக்ரம் ஒரு இன்ஸ்பிரேஷன் துருவ் விக்ரம் பேசு ஆதித்ய வர்மா இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது
Next Post: Bigil Film Review

Related Posts

S.S. RAJAMOULI TO PRESENT THE SOUTH LANGUAGE VERSIONS OF ‘BRAHMĀSTRA S.S. RAJAMOULI TO PRESENT THE SOUTH LANGUAGE VERSIONS OF ‘BRAHMĀSTRA Cinema News
மைக்கேல்’ திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!! Cinema News
சென்சார் அதிகாரி பார்த்து பாராட்டிய கருத்துகளை பதிவு செய் சென்சார் அதிகாரி பார்த்து பாராட்டிய “கருத்துகளை பதிவு செய் Cinema News
இந்த ஆண்டின் காதல் ஆந்தம் பாடல் பிரம்மாஸ்திரா பாகம் ஒன்று சிவா திரைப்படத்திலிருந்து ‘கேசரியா’ இப்போது 5 மொழிகளில் வெளியாகியுள்ளது ! இந்த ஆண்டின் காதல் ஆந்தம் பாடல் பிரம்மாஸ்திரா பாகம் ஒன்று சிவா திரைப்படத்திலிருந்து ‘கேசரியா’: இப்போது 5 மொழிகளில் வெளியாகியுள்ளது ! Cinema News
Actor Vijay Sethupathi has received the first Thiruvalluvar Sculpture as part of the “Illam Thorum Valluvar” campaign initiated by WWW.SILAII.COM Cinema News
Gautham Menon joins hands with Ram Pothineni next! Gautham Menon joins hands with Ram Pothineni next! Cinema News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme