Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

விஜய் நடிப்பில் பிகில் படத்திற்கு யுஏ சான்றிதழ் வழங்கி உள்ளனர்

விஜய் நடிப்பில் பிகில் படத்திற்கு யுஏ சான்றிதழ் வழங்கி உள்ளனர்

Posted on October 16, 2019 By admin No Comments on விஜய் நடிப்பில் பிகில் படத்திற்கு யுஏ சான்றிதழ் வழங்கி உள்ளனர்

ஏஜிஎஸ் தயாரிப்பில் விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் தீபாவளிக்கு வெளிவர காத்திருக்கும் படம் பிகில். இந்த படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் பெறுவதற்காக இரண்டு நாட்களாக தீவிர முயற்சியில் ஈடுபட்டு வந்தனர். இந்த சூழ்நிலையில் பிகில் படத்தை பார்த்து ஆய்வு செய்த சென்சார் போர்டு உறுப்பினர்கள், தற்போது இப்படத்திற்கு யுஏ சான்றிதழ் வழங்கி உள்ளனர். இதையடுத்து படத்தை வெளியிடுவதற்கான பணிகளை படக்குழுவினர் தொடங்கி உள்ளனர். பிகில் படம் சுமார் இரண்டு மணி நேரம் 58 நிமிடங்கள் ஓடக்கூடிய படமாக உருவாகி இருக்கிறது.
யுஏ சான்றிதழ் என்பதால் விஜய் ரசிகர்கள் கூடுதல் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஏனென்றால் படத்தின் ஆக்சன் காட்சிகள் அதிகம் இருக்கும் என்று சொல்லலாம். எனவே இந்த தீபாவளி விஜய் ரசிகர்களுக்கும் ஆக்சன் தீபாவளியாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. சமீபத்தில் பிகில் படத்தின் டிரெய்லர் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றிருந்தது. தற்பொழுது யுஏ சான்றிதழ் கொடுத்து இருப்பதால் படம் தீபாவளிக்கு வெளிவருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Cinema News Tags:விஜய் நடிப்பில் பிகில் படத்திற்கு யுஏ சான்றிதழ் வழங்கி உள்ளனர்

Post navigation

Previous Post: ஆரோக்கியமான வாழ்கையை பெற விரும்புபவர்கள் மட்டும் இதை
Next Post: தர்பார் படத்தின் தீம் மியூசிக்குடன் கூடிய மோஷன் போஸ்டர் வருகிற

Related Posts

'கட்டானா' திரைப்படம்:கிராபிக்ஸ் அசத்தலுடன் கூடிய ஒரு காலப்பயணம்! ‘கட்டானா’ திரைப்படம்:கிராபிக்ஸ் அசத்தலுடன் கூடிய ஒரு காலப்பயணம்! Cinema News
ஷாருக்கானின் 'ஜவான்' திரைப்படத்திற்கான முன்பதிவு தொடக்கம் ஷாருக்கானின் ‘ஜவான்’ திரைப்படத்திற்கான முன்பதிவு தொடக்கம் Cinema News
It’s a wrap-up for GV Prakash Kumar-Aishwarya Rajesh starrer “Dear” Cinema News
சான் டியாகோவில் நடக்கும் காமிக்-கானில் ப்ராஜெக்ட் கேயின் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சிக்காக பிரபாஸ், ராணா டகுபதி அமெரிக்கா சென்றுள்ளனர். Prabhas, Rana Daggubati Landed In The USA For Project K’s Historic Stint at the Comic-Con in San Diego Cinema News
Vikram Prabhu starrer “Rathamum Sadhaiyum Vikram Prabhu starrer “Rathamum Sadhaiyum” (Blood & Flesh) First Look revealed Cinema News
மாவீரன்’ படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா! ‘மாவீரன்’ படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா! Cinema News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme