தமிழ் சினிமாவில் வில்லனாக களமிறங்கி, பிறகு நாயகனாக வலம் வந்தவர் நடிகர் நெப்போலியன். இவர் தற்போது ஹாலிவுட் திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். அதன்படி, இவர் முக்கிய வேடத்தில் நடித்துள்ள ‘கிறிஸ்துமஸ் கூப்பன்’ படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் இவர் நடித்துள்ள்ள மற்றொரு ஹாலிவுட் படமான ‘.
