Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

இயக்குனர் சேரன் நடித்த படம் ராஜாவுக்கு செக் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது

இயக்குனர் சேரன் நடித்த படம் ராஜாவுக்கு செக் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது

Posted on October 15, 2019 By admin No Comments on இயக்குனர் சேரன் நடித்த படம் ராஜாவுக்கு செக் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது

பல்லாட் கொக்காட் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘ராஜாவுக்கு செக்’. இப்படத்தில் சேரன் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக சராயூ மோகன், நந்தனா வர்மா நடிக்க, முக்கிய வேடத்தில் சிருஷ்டி டாங்கே நடிக்கிறார். ’ஜெயம்’ ரவி நடித்த ‘மழை’ என்கிற படத்தை இயக்கிய சாய்ராஜ் குமார் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.

இதில் இயக்குநர் சேரன் பேசியதாவது: “இந்தத் திரைப்படத்தில் என்னைத் தவிர அத்தனைப் பேரும் மிக அதிகமாக உழைத்திருக்கிறார்கள். இப்படத்தின் இயக்குநர் உள்பட பலரும் ஒரு அங்கீகாரத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். நிச்சயம் அந்த அங்கீகாரம் கிடைக்கும். நான் படத்தைப் பார்த்துவிட்டேன். உங்கள் வீட்டில் பெண் குழந்தை இருந்தால் நிச்சயம் அந்தக் குழந்தைகளோடு வந்து படத்தைப் பார்க்க வேண்டும்.

என் நண்பர் எம்.எஸ்.பிரபு, கதைக்குள் அடங்குகிற கேமராமேன். அவர் இப்படத்தின் அசோஸியட் டைரக்டர் போல வேலை செய்துள்ளார். இப்படத்திற்கு தியேட்டர்கள் சரியாக கிடைக்க வேண்டும். இப்படத்தைப் பார்த்ததும் நம் உறவுகளின் கையைப் பிடிப்பதைப் போல் உணர்வீர்கள்” என்றார்.

Cinema News Tags:இயக்குனர் சேரன் நடித்த படம் ராஜாவுக்கு செக் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது

Post navigation

Previous Post: ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக நாம்தமிழர் கட்சி சீமான்
Next Post: கனவுகளை விதைத்த நாயகன்.. மறைந்த டாக்டர் அப்துல் கலாம் பிறந்த நாள் இன்று!

Related Posts

உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகும் “மூத்தகுடி” உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகும் “மூத்தகுடி” Cinema News
Adithya Varma Film Review Adithya Varma Film Review Cinema News
நடிகர் சிலம்பரசன் TR பேசியதாவது… Vendhu Thanindhathu Kaadu worldwide theatrical release on September 15, 2022. Cinema News
Actor AshokKumar Latest pic-inadiastarsnow.com Actor AshokKumar Latest pic Cinema News
ஏலே படத்தில் குச்சி ஐஸ் விற்கும் சமுத்திரகனி-indiastarsnow.com Actor Samuthirakani sells ‘Kuchi Ice’ at Aelay UPCOMING FILM Cinema News
Phoenix Marketcity Fascinates Visitors with Live Concert, Pet-friendly Flea Market and Fashion show over the weekend Phoenix Marketcity Fascinates Visitors with Live Concert, Pet-friendly Flea Market and Fashion show over the weekend Cinema News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme