தீபாவளிக்கு வெளியாகும் கார்த்தியின்
தீபாவளி தினத்தில் விஜய்யின் ‘பிகில்’ மற்றும் கார்த்தியின் ‘கைதி’ திரைப்படங்கள் வெளியாகவுள்ளது. இந்நிலையில் ‘கைதி’ படத்தின் புதிய ?போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் தீபாவளி வெளியீட்டை படக்குழு உறுதி செய்துள்ளது. இதனிடையே விஜய் சேதுபதியின் ‘சங்கத்தமிழன்’ தீபாவளி வெளியீட்டில் இருந்து பின்வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
