Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

எஸ்பிஐ-யில் இந்த மாதம் முதல் எல்லாமே மாறிவிட்டது!

எஸ்பிஐ-யில் இந்த மாதம் முதல் எல்லாமே மாறிவிட்டது!

Posted on October 12, 2019 By admin No Comments on எஸ்பிஐ-யில் இந்த மாதம் முதல் எல்லாமே மாறிவிட்டது!

ஞாபகத்தில் இருக்கட்டும் எஸ்பிஐ-யில் இந்த மாதம் முதல் எல்லாமே மாறிவிட்டது!
கார்டு இல்லா பரிவர்த்தனைக்கான கட்டணம், 22 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஞாபகத்தில் இருக்கட்டும் எஸ்பிஐ-யில் இந்த மாதம் முதல் எல்லாமே மாறிவிட்டது!
sbi netbanking online : எஸ்பிஐ வங்கி பொதுத்துறை வங்கிகளில் மிகச் சிறந்த வாடிக்கையாளர்கள் சேவையை வழங்கிக் கொண்டிருக்கிறது. நாளுக்கு நாள் புதிய புதிய அறிவிப்புகள் மாற்றங்கள் எஸ்பிஐ வங்கியால் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

அதுக் குறித்த முழு விபரங்களை தினமும் உங்களுக்கு நாங்கள் அளித்து வருகிறோம். அந்த வகையில் இன்று நீங்கள் எஸ்பிஐ-யில் அக்டோபர் 1 முதல் எஸ்பிஐ யில் மாற்றம் செய்யப்பட்ட மிக முக்கியமான தகவலை பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்.

ஏ.டி.எம்., இயந்திரத்தில் வாடிக்கையாளர் மேற்கொள்ளும் பரிவர்த்தனை நிராகரிக்கப்பட்டாலோ அல்லது கணக்கில் பணம் இல்லையென்றாலோ, சேவை கட்டணம் பிடிக்கப்படும் என எஸ்பிஐ-யின் அறிவிப்பு தான் அது.

எஸ்.பி.ஐ., வாடிக்கையாளர்கள், பெருநகரங்களில், ஐந்து முறை, எஸ்.பி.ஐ., வங்கி, ஏ.டி.எம்., இயந்திரத்திலும், மூன்று முறை பிற வங்கிகளிலும், இலவசமாக பணம் எடுத்துக் கொள்ளலாம். இது, பெரு நகரம் அல்லாத பகுதிகளில், 10 முறையாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இலவச பரிவர்த்தனைகளை கடந்த சேவைகளுக்கு, 5 முதல், 20 ரூபாய் உடன், ஜி.எஸ்.டி., வசூலிக்கப்படும். ஏ.டி.எம்., இயந்திரத்தில், வாடிக்கையாளர் மேற்கொள்ளும் பரிவர்த்தனை நிராகரிக்கப்பட்டாலோ அல்லது கணக்கில் பணம் இல்லையென்றாலோ, 20 ரூபாய் சேவை கட்டணம் பிடிக்கப்படும். கார்டு இல்லா பரிவர்த்தனைக்கான கட்டணம், 22 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இப்பவே நீங்க பிஎஃப் சேமிக்க தொடங்கினால் வருங்காலத்தில் உங்களிடம் இருக்கும் தொகை 3 கோடி.. எப்படி தெரியுமா?

மாத சராசரி வைப்புத் தொகையாக, 25 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பராமரித்தால், எஸ்.பி.ஐ., வங்கி, ஏ.டி.எம்.,களில் கணக்கில்லா பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம். இந்த புதிய கட்டண முறை, அக்., 1 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. ஆனால் பலம் இது தெரியாமல் பழைய கட்டண முறையை நினைத்து இருக்கிறார்கள்.

Genaral News Tags:எஸ்பிஐ-யில் இந்த மாதம் முதல் எல்லாமே மாறிவிட்டது!

Post navigation

Previous Post: Petromax Movie Review
Next Post: அதிக மார்க் வாங்கித் தருகிறேன்!’- சிவகங்கை பா.ஜ.க பிரமுகரால் நர்சிங் மாணவிக்கு நேர்ந்த கொடுமை

Related Posts

ஆப்கானிஸ்தானில் தலீபான்களின் பயங்கரவாத தாக்குதல்கள் தீவிரமடைய தொடங்கி உள்ளது. Genaral News
Chiyaan Vikram-Pa. Ranjith team up for “Thangalaan” Genaral News
பெண் புரோகிதர் நடத்திவைத்த புதுமையான திருமணம் நேற்று சென்னையில் நடந்துள்ளது பெண் புரோகிதர் நடத்திவைத்த புதுமையான திருமணம் நேற்று சென்னையில் நடந்துள்ளது Genaral News
மீரா மிதுன் செய்தியாளர் சந்திப்பு ?? Genaral News
BoyapatiRAPO Mysore Schedule Begins BoyapatiRAPO Mysore Schedule Begins Genaral News
தொடர்ந்து படங்களில் நடிக்க ஆர்வமாக இருப்பதை அனுஷ்கா ஷர்மா!!! Genaral News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme