பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளிறிய நடிகை அபிராமி தனது சமூக வலைதளத்தில் தனது புகைப்படம் பதிவிட்டு ரசிகர்களை உற்சபடுத்தி வருகிறார் தற்போது பிக் பாஸ் நிகச்சி முடியும் தருவையில் நடிகை அபிராமி போட்டோ ஒன்றை பதிவிட்டு உளர் இதன் மூலம் அவர் முகேனை மனதில் நினைத்து அந்த புகைப்படத்தை பதிவிட்டு உள்ளார் .முகேனை தொடர்ந்து நான் காதலிப்பேன் என பேட்டிகளில் நடிகை அபிராமி கூறி அதிரவைத்தார்.
