பிக் பாஸ் தமிழ் 3 இன்று
ப்ரோமோவில் பிக் பாஸ் ஒரு பெட்டியில் 5 லட்ச்சம் காசோலை வைத்து ஒரு கேள்வி கேட்டு உள்ளார், இந்த பிக் பாஸ் வீட்டை வெளியேறும் நபருக்கு ரூ 5 லடசம் பரிசாக கொடுக்கப்படும் என்று பிக் பாஸ் கூறினார் .உடனே நடிகர் கவின் அந்த தொகையை பெற்றுக்கொண்டு வெளியேறுவதாக முன்வந்தார் ஆகையால் இன்று பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் அந்த நபர் கவின் என்பது உறுதியாகி உள்ளது .
பிக் பாஸ் வீட்டில் உள்ள சாண்டி ,லாஸ்லியா ஆகியோர் கவினை வெளியேறுமாறு கூறியுள்ளார் ,கடந்த சில வாரங்களாக கவின் டாஸ்குகளில் வெற்றி பெறாத கவின் வெளியேறுவது உறுதி.
.