க் பாஸ் 3 சீசன் இன்று இரண்டாவது ப்ரோமோ வெளியானது இதில் கவின் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் பொது சாண்டி மற்றும் லாஸ்லியாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கவின் தனது சூட்கேஸுடன் வெளியேற லாஸ்லியா கண்ணீர் வடிக்கிறார். அவருடன் ஒரு புகைப்படத்தைக் கொடுத்த கவின், போட்டியை சிறப்பாக வெளியிடுமாறு அறிவுறுத்துகிறார். இதனை பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கும் மற்றவர்கள் அதிர்ச்சியுடன் அமைதியாக பார்க்கின்றனர் அது மனதை உருகும் கட்சியாக இருந்தது
