நடிகர் விஜய் தற்போது பிகில் படத்தின் பணிகள் முடிந்து உள்ளதால் குடும்பத்துடன் லண்டன் சென்றுள்ளார் தாக தகவல் மற்றும் விஜய் பிகில் தீபாவளியை குடும்பத்துடன் லண்டனில் கொண்டாடத்திடம் உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது .
விஜய் இதுவரை சென்னை காசி உள்ளிட்ட ஏதாவது ஒரு திரையரங்கில் படம் பார்ப்பது வழக்கம் .
