நடிகர் சூர்யா தற்போது சூரரைப் போற்று படம் நிறைவடைந்ததை யொட்டி தற்போது தெலுங்கு படத்தில் நடிக்க உள்ளதாக செய்திகள் வருகிறது அது முட்டிலும் உண்மை செய்தி இலை
என்று சூர்யா தரப்பு கூறியுள்ளது அண்மையில் ஐதராபாத் சென்ற சூர்யா, பிரபல தெலுங்கு பட இயக்குனர் பி.வி.எஸ்.ரவி மற்றும் கதாசிரியர் கோபி மோகனை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு தயாரிப்பாளர் மோகன் பாபு வீட்டில் நடந்துள்ளது. மோகன் பாபு சூர்யாவின் சூரரை போற்று படத்தில் நடித்துள்ளார். இந்த சந்திப்பின் போது சூர்யாவின் நண்பரும் நடிகருமான விஷ்ணு மஞ்சுவும் உடன் இருந்தார். இந்த சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
