தனியார் தொலைக்காட்சி கல்யாண வீடு சீரியல் தற்போது யூடியூப்பில் பார்க்க முடியாது கரணம் சன் டிவி நிறுவனம் தனது சன் அப் மற்றும் சன் நெஸ்ட் மட்டும் பார்க்கும்விதமாக திரு பிக்சர்ஸ்யிடம் இருந்து சன் டிவி அனைத்து உரிமையும் வாங்கிவிடாது ஆகையால் இனி இந்த சீரியலை இனி யூடியூப்பில் பார்க்க முடியாது .
இதனால் இனி திரு டிவியில் பறப்பது கடினம் திரு டிவி தனது சொந்த தயாரிப்பில் தாயாரிதும் இனி தனது திரு டிவி ஒளிபரப்ப முடியாது .திரு டிவியில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக கல்யாண வீடு சீரியலை பார்க்க முடிவதில்லை.
