அர்ஜுன் ரெட்டி மூலம் ஹீரோயினான ஷாலினி பாண்டே, தமிழில் கொரில்லா, 100% லவ், வர்மா ஆகிய படங்களில் நடித்தார். தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நாயகர்களுடன் ஜோடி போட தூதுவிட்டு கொண்டிருக்கிறார்.
நடிகைகளுக்கு வாய்ப்பிருந்தால் படப்பிடிப்புகளில் பிசி ஆகவும், வாய்ப்பு இல்லை என்றால் வாய்ப்புக்காக போட்டோ ஷூட் செய்து வெளியிடுவதும் வாடிக்கையாகிவிட்டது. அதுவும் ஆடை ஏதும் தெரியாமல் போட்டோ ஷூட் செய்திருக்கிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
எதற்கு இப்படிப்பட்ட போட்டோ ஷூட் செய்து அதை சமூக வலைதளங்களில் வெளியிடுகிறார்கள்? இதை பார்த்து சினிமா இயக்குனர்களும் நடிகர்களும்வாய்ப்புகள் தருவார்கள் என எதிர்பார்க்கிறார்கள். ஆனால் இவர்கள் நினைப்பதே வேறு, நடப்பதே வேறு.
இதற்கு முன் சில நடிகைகள் இப்படிப்பட்ட போட்டோசூட் செய்து சமூக வலைத்தளம் வெளியிட்டனர். சிலருக்கு வாய்ப்பு வந்தது, சிலருக்கு வாய்ப்பு வரவில்லை. ஷாலினி பாண்டே சின்னப்பெண் என்பதால் சீக்கிரம் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நீங்கள் ஆவலாக எதிர்பார்க்கும் புகைப்படம் கீழே: