ஓவியா கடை திறப்பு விழா ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். ஓவியா வருவதை அறிந்து அவருடைய ரசிகர்கள் கடைதிறப்பு விழா நடைபெற்ற கடையின் முன் கூடி மாஸ் வரவேற்பு கொடுத்துள்ளார். இது குறித்த புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது. மேலும் மிகவும் ஹோம்லியாக இந்த விழாவில் கலந்து கொண்டார் ஓவியா.
