பேட்ட படத்தில் சசிகுமாருடன் நடித்த மாளவிகா மோகனின் புகைப்படங்கள் நெட்டில் வைரலாகி வருகிறது. அவர் குடும்ப பெண்ணாக பேட்ட படத்தில் நடித்தார். தற்பொழுது மாளவிகா மோகன் இந்த அளவு மாடர்ன் ஆக இருப்பார் என்று யாரும் நினைக்கவில்லை.
மாளவிகா மோகன் புகைப்படங்கள்: