சமந்தா என்ற வசீகரம் கடந்த சில வருடங்களாக தமிழ் தெலுங்கு மாநிலங்களில் அதிகமாக உள்ளது. காரணம், அவர் நடித்த படங்கள் அனைத்தும் தொடர்ச்சியாக வெற்றி பெற்றது. தனது மார்க்கெட் உச்சநிலையில் இருந்த போதே நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார்.
இருப்பினும் நடிப்புக்கு முழுக்கு போடாமல் முக்கியமாக கவர்ச்சிக்கு இடையூறு இல்லாமல் படங்களில் தொடர்ந்து நடித்த வண்ணம் இருக்கிறார். தற்போது குடும்பத்தினருடன் வெளிநாடு சுற்றுலா சென்றுள்ள
அது மற்றும் இல்லாமல் பேபி டால் போலிருக்கும் சமந்தாவின் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் பிரபலமாகி வருகிறது.