Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

50-crores-case-Opposition-to-Vijay-Sethupathi-Nayanthara_indiastarsnow.com

ராம்சரண் ரூ.50 கோடி தருவதாக வாக்குறுதி அளித்து??

Posted on September 24, 2019 By admin No Comments on ராம்சரண் ரூ.50 கோடி தருவதாக வாக்குறுதி அளித்து??

அமிதாப்பச்சன், விஜய் சேதுபதி, அனுஷ்கா, தமன்னா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள்.ரூ.300 கோடி செலவில் சிரஞ்சீவி மகன் ராம்சரண் தேஜா தயாரித்துள்ளார்.

டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. தெலுங்கில் தியேட்டர் உரிமை ரூ.140 கோடிக்கு விற்பனையானதாக கூறப்பட்டது. அனைத்து மொழி சாட்டிலைட் உரிமையும் ரூ.125 கோடிக்கு விற்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
படத்துக்கு செலவு செய்த தொகை அனைத்தும் ராம்சரணுக்கு கிடைத்து விட்டது என்கின்றனர். அடுத்த மாதம் படத்தை வெளியிட திட்டமிட்டு உள்ளனர். இந்த நிலையில் உய்யலவாடா நரசிம்ம ரெட்டியின் குடும்பத்தினர் படத்துக்கு திடீர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அவர்கள் கூறும்போது, “நரசிம்ம ரெட்டி வாழ்க்கையை படமாக்குவதற்காக அவரது குடும்பத்தினரான எங்களுக்கு 50-crores-case-Opposition-to-Vijay-Sethupathi-Nayanthara_indiastarsnow.com இருந்தார். ஆனால் சொன்னபடி பணம் தரவில்லை” என்றனர். படத்துக்கு எதிராக வழக்கு தொடரவும் தயாராகி வருகிறார்கள். பிரச்சினையை சுமுகமாக தீர்த்து திட்டமிட்ட தேதியில் படத்தை திரைக்கு கொண்டு வர பேச்சுவார்த்தைகள் நடக்கின்றன.

Cinema News

Post navigation

Previous Post: கங்கனா ரணாவத்தை ஜெயலலிதாவாக மாற்றுவதற்கான மேக்கப் டெஸ்ட்
Next Post: ரகுல் பிரீத் சிங் சொன்னதை நான் செய்த பிறகு பேசிய சம்பளத்தை தர வேண்டும்

Related Posts

White Carpet Films Productions* *Filmmaker Venki directorial* *Actor Sathish starrer* *“White Carpet Films Production No. 3”* Cinema News
Kaappaan-indiastarsnow.com காப்பான் வசூலில் சக்கை போடு?? Cinema News
தமிழ்நாடு சின்னத்திரை இயக்குநர்கள் சங்கத்தின் 23வது ஆண்டு விழா “CD 23” Cinema News
பிகில் விஜய்யை காக்கா பிடிப்பதற்காக சிவாஜியைக் கிண்டலடிக்கவில்லை விவேக் பிகில் விஜய்யை காக்கா பிடிப்பதற்காக சிவாஜியைக் கிண்டலடிக்கவில்லை விவேக் Cinema News
சினம்” படத்தின் வெளியீட்டை முன்னிட்டு 3 நாள் தமிழ்நாடு சுற்றுலாவில், ரசிகர்களின் பேரன்பில் மிதந்த நடிகர் அருண் விஜய்!! சினம்” படத்தின் வெளியீட்டை முன்னிட்டு 3 நாள் தமிழ்நாடு சுற்றுலாவில், ரசிகர்களின் பேரன்பில் மிதந்த நடிகர் அருண் விஜய்!! Cinema News
செஞ்சி சினிமா விமர்சனம் Cinema News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme