Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Hrithik-Roshan-as-Rama-Deepika-as-Seetha-Ramayanam

ராமாயணம் மீண்டும் 3 மொழிகளில் படமாகிறது

Posted on September 24, 2019 By admin No Comments on ராமாயணம் மீண்டும் 3 மொழிகளில் படமாகிறது

பிரபல தெலுங்கு பட அதிபர் அல்லு அரவிந்த், மது மஞ்சனா, நமித் மல்கோத்ரா ஆகியோர் தயாரிப்பில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய

ராமாயணம் மீண்டும் படமாகிறது. பாகுபலியை மிஞ்சும் கிராபிக்ஸ் காட்சிகளுடன் அதிக பொருட் செலவில் இந்த படத்தை எடுக்கின்றனர். மூன்று பாகங்களாக தயாராகிறது.

இந்த படத்தை தங்கல் படம் மூலம் பிரபலமான நிதிஷ் திவாரி, மாம் படத்தை இயக்கிய ரவி உடையார் ஆகிய இருவரும் இணைந்து டைரக்டு செய்ய உள்ளனர். படப்பிடிப்புக்கு முந்தைய வேலைகள் நடக்கின்றன. இந்த படத்தில் ராமன் கதாபாத்திரத்தில் ஹிருத்திக் ரோஷன் நடிக்கிறார். சீதையாக நடிக்க சினேகாவிடம் பேசி வந்தனர். தற்போது அவருக்கு பதில் தீபிகா படுகோனே நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ராவணன் கதாபாத்திரத்தில் நடிக்க பிரபாசிடம் படக்குழுவினர் பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ராவணன் வேடத்துக்கு பிரபாசின் தோற்றம் பொருத்தமாக இருக்கும் என்கின்றனர்.

Cinema News Tags:Hrithik-Roshan-as-Rama-Deepika-as-Seetha-Ramayanam

Post navigation

Previous Post: கதாநாயகியாக எனது 13 வருட பயணம் மகிழ்ச்சி அளிக்கிறது தமன்னா
Next Post: கல்லிபாய் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைநடிகை அலியாபட் மகிழ்ச்சி

Related Posts

வதந்தி – தி ஃபேபிள் ஆஃப் வெலோனி’ வெப் சீரிஸ் சிறப்புத் திரையிடல்.. ப்ரைம் வீடியோ, வால்வாட்சர் ஃபிலிம்ஸ் ஏற்பாடு Cinema News
பிரைம் வீடியோ ஷாஹித் கபூர் மற்றும் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிப்பில் உருவான மிகவும் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட ராஜ் & டிகேயின் ஃபார்ஸி, கிரைம் த்ரில்லர் திரைப்படத்தை பிப்ரவரி 10 ஆம் தேதி வெளியிடுகிறது Cinema News
இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில் நடிகர் முனீஷ்காந்த் நடிக்கும் நடிக்கும் “ மிடில் கிளாஸ்”திரைப்பட படப்பிடிப்பு ஆரம்பமானது Cinema News
The Global Wedding Industry converges at WV Connect 2023 Three Day B2B wedding summit at Mahabalipuram The Global Wedding Industry converges at WV Connect 2023 Three Day B2B wedding summit at Mahabalipuram Cinema News
உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகும் “மூத்தகுடி” உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகும் “மூத்தகுடி” Cinema News
மீரா மிதுன் லீக்ஸ் விரைவில் சிக்கப்போகும் சினிமா பிரபலங்கள் மீரா மிதுன் லீக்ஸ் விரைவில் சிக்கப்போகும் சினிமா பிரபலங்கள் Cinema News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme