தளபதி விஜய் நடித்து முடித்துள்ள ‘பிகில்’ படத்தின் இசை வெளியீட்டு விழா செப்டம்பர் 19 ஆம் தேதி நடந்தது. இந்த படத்தின் உரிமையை பிரபல தொலைக்காட்சி நிறுவனம் கைப்பற்றியதால், ஒரு சில புகைப்படங்கள் மட்டுமே வெளியானது.
இந்நிலையில் தற்போது ‘பிகில்’ பட இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட மற்ற பிரபலங்களின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.