Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Amitabh Bachchan-indiastarsnow.com

நடிகர் அமிதாப்பச்சன் தாதா சாகேப் விருதுக்கு தேர்வு

Posted on September 24, 2019 By admin No Comments on நடிகர் அமிதாப்பச்சன் தாதா சாகேப் விருதுக்கு தேர்வு

பிரபல ஹிந்தி நடிகர் அமிதாப்பச்சன் ஏராளமான ஹிந்தி படங்களில் நடித்து புகழ்பெற்றார். இவரின் கலைச்சேவையை கவுரவிக்கும் வகையில், மத்திய அரசு அவருக்கு பத்ம விருதுகளை வழங்கியுள்ளது.
இந்நிலையில் இன்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டுள்ள செய்தியில், இந்திய திரைப்படத்துறையின் மிகவும் உயரிய விருதான தாதா சாகேப்பால்கே விருதுக்கு பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு முன்பு பழம் பெரும் பாலிவுட் நடிகர்கள் திலீப்குமார், சசிகபூர், உள்ளிட்டோர் இந்த விருதை பெற்றுள்ளார். தமிழகத்தில் நடிகர் சிவாஜி கணேசன் கடந்த 1996 ஆம் ஆண்டும், இயக்குனர் பாலச்சந்தர் 2010 ஆம் ஆண்டும் இந்த விருதினை பெற்றுள்ளனர்.
Amitabh Bachchan-indiastarsnow.com செய்யப்பட்டுள்ளதையடுத்து அவருக்கு பாலிவுட் பிரபலங்கள், பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்

Cinema News Tags:Amitabh Bachchan, Amitabh Bachchan-indiastarsnow.com, நடிகர் அமிதாப்பச்சன் தாதா சாகேப் விருதுக்கு தேர்வு

Post navigation

Previous Post: எங்க அண்ண’ பாடலின், முழு வீடியோ பாடல் நாளை இரவு 8 மணிக்கு
Next Post: ஷாலினி பாண்டே தண்ணீர் தொட்டியில் ஆடை இல்லாமல்!!!!

Related Posts

கே ஜி எஃப் 2' பட பாடல் இணையத்தில் வைரலாகும் ‘தூஃபான்’: ட்ரெண்டிங்கில் இருக்கும் ‘கே ஜி எஃப் 2’ பட பாடல்* Cinema News
Yuvan Shankar Raja’s “Top Tucker-indiastarsnow.com Yuvan Shankar Raja’s “Top Tucker” becomes overnight Chartbuster with 25 Million views within short span of launch Cinema News
வனிதா பகீர் புகார் ரூ.1 கோடி கேட்டு மிரட்டல்-indiastarsnow.com வனிதா பகீர் புகார் ரூ.1 கோடி கேட்டு மிரட்டல்! Cinema News
பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த முகேனின் அம்மா தங்கையை பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த முகேனின் அம்மா தங்கையை !!!! Cinema News
Jayam Ravi starrer Agilan Press Meet Jayam Ravi starrer Agilan Press Meet Cinema News
பதான் திரைவிமர்சனம்! பதான் திரைவிமர்சனம்! Cinema News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme