Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

amy jackson boy baby-indiastarsnow.com

நடிகை எமி ஜாக்‌ஷனுக்கு இன்று சற்று முன்னர் ஆண் குழந்தை பிறந்துள்ளது

Posted on September 23, 2019September 23, 2019 By admin No Comments on நடிகை எமி ஜாக்‌ஷனுக்கு இன்று சற்று முன்னர் ஆண் குழந்தை பிறந்துள்ளது

கர்ப்பமாக இருந்த சமயத்திலும் தனது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களைத் தொடர்ந்து தர்மசங்கடமான புகைப்படங்களைப் பதிவிட்டு வந்த நடிகை எமி ஜாக்‌ஷனுக்கு இன்று சற்று முன்னர் ஆண் குழந்தை பிறந்துள்ளது. தாயும் சேயும் நலமாக உள்ளனர்.
ஏ.எல்விஜயின் ‘மதராசப்பட்டினம்’ படம் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை எமி ஜாக்சன். அதனை தொடர்ந்து ’ஐ’, ’2.0’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். லண்டனை சேர்ந்த எமி ஜாக்சன் ’2.0’ படத்திற்கு பின் தமிழில் எந்த படமும் ஒப்பந்தமாகவில்லை. கடந்த ஆண்டு ஜார்ஜ் பெனாய்டோ என்ற தொழிலதிபரை காதலிப்பதாக அறிவித்தார். பின்னர் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமானதாக கடந்த மார்ச் மாதம் எமி அதிர்ச்சி அளித்தார்.

அதனை தொடர்ந்து கர்ப்பிணியான எமிக்கும், அவரது காதலருக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.கர்ப்பமான பிறகு பெண்கள் தங்கள் புகைப்படங்களைத் தவிர்த்துவிடுவார்கள் என்னும் நிலையில் எமி தனது புகைப்படங்களைத் திகட்டத் திகட்ட வெளியிட்டு வந்தார். இந்த சம்பவங்களின் உச்சக்கட்டமாக இரு மாதங்களுக்கு முன்பு நீருக்கடியில் ஒரு ஃபோட்டோ செஷனே நடத்தி படங்களை வெளியிட்டுப் பரபரப்பாக்கினார்.
amy jackson boy baby-indiastarsnow.com

Cinema News Tags:amy jackson, amy jackson boy baby-indiastarsnow.com

Post navigation

Previous Post: இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ படத்தின் முதல் பாடல் லிரிக்கல் வீடியோ
Next Post: ஜிமிக்கி கம்மலை தூக்கியடித்த ’குடுக்கு பட்டிய குப்பாயம்’ வைரலாகும்

Related Posts

அமெரிக்க ராணுவத்தில் இணைந்த நடிகை அகிலா நாரயணனின் புதிய சாதனை! அமெரிக்க ராணுவத்தில் இணைந்த நடிகை அகிலா நாரயணனின் புதிய சாதனை! Cinema News
நடிகை ஸ்ரீரெட்டியை பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக ஹோட்டலுக்கு அழைத்தார்கல Cinema News
’181’ திரைப்பட விமர்சனம் ’181’ திரைப்பட விமர்சனம் Cinema News
DISNEY+ HOTSTAR TO PREMIERE* VIJAY SETHUPATHI-NAYANTHARA-SAMANTHA STARRER “KAATHUVAAKULA RENDU KADHAL” FROM MAY 27, 2022, ONWARDS DISNEY+ HOTSTAR TO PREMIERE* VIJAY SETHUPATHI-NAYANTHARA-SAMANTHA STARRER “KAATHUVAAKULA RENDU KADHAL” FROM MAY 27, 2022, ONWARDS Cinema News
Hearts of Harris’ concert to be conducted in Malaysia on 21 January, 2023 Cinema News
லாஸ்லியா-www.indiastarsnow.com பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த லாஸ்லியா அப்பா!! Cinema News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme