Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

தர்பார் ஷெட்யூல் லண்டனில்

தர்பார் ஷெட்யூல் லண்டனில்

Posted on September 23, 2019September 23, 2019 By admin No Comments on தர்பார் ஷெட்யூல் லண்டனில்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்பார்’ படம் கடைசி ஷெட்யூலை திட்டமிட்டுவிட்டது! என தகவல். மும்பை ஷெட்யூல்கள் முடிந்து, இறுதி தர்பார் ஷெட்யூல் லண்டனில் . அநேகமாக அங்கே ஒரு பாடல் காட்சி மற்றும் க்ளைமேக்ஸ் சேஸிங் எடுக்கப்பட இருக்கிறது! என்கிறார்கள்.

தேசத்துக்கு எதிரான பயங்கரவாதங்களை ஸ்டைலிஷான திரைக்கதை அமைப்புடன் படமாக்குவதில் கில்லியான இயக்குநர்தான் ஏ.ஆர்.எம். ஏற்கனவே கத்தியில், இந்திய ராணுவத்தின் நுண்ணறிவுப்பிரிவு அதிகாரியாக விஜய்யை காண்பித்திருப்பார்.

விஜய்யின் ரியல் சுபாவத்துக்கு ஏற்றது போல் ஆர்பாட்டங்கள் இல்லாமல், அண்டர்பிளே செய்து அசத்தும் அநாயச கேரக்டர் அது. தெறிக்க விட்டிருப்பார் விஜய். இப்போது ரஜினியை வைத்து முருகதாஸ் இயக்கிக் கொண்டிருக்கும் ‘தர்பார்’ படமும் இப்படித்தான் மும்பை சிட்டி உள்ளிட்ட பகுதிகளின் பாதுகாப்பு பிரச்னைகளும், அதை போலீஸ் அதிகாரி ரஜினி சமாளித்து ஒடுக்குவதுதான் கதையோட்டத்தின் முக்கிய அம்சங்களாம். கூடவே சர்வதேச தீவிரவாதம் பற்றியும் படம் பேசுகிறது என்கிறார்கள். தர்பார் ஷெட்யூல் லண்டனில்

அந்த வகையில், இந்தப் படத்தின் மும்பை ஷெட்யூல்கள் முடிந்துவிட்டனவாம். அடுத்து லண்டனுக்கு பறக்கிறது ‘தர்பார்’ க்ரூ என்கிறார்கள். அங்கே ரஜினியுடன், நயனுக்கு ஒரு பாடல் சீக்வென்ஸை எடுக்கிறார்கள். அதன் பின் இந்தியாவிலிருந்து தப்பிய ஒரு சர்வதேச பயங்கரவாதியை இங்கிலாந்து காவல்துறையின் உதவியுடன் ரஜினி சேஸ் செய்து மடக்கும் காட்சிகள் ஷூட்டாக இருக்கின்றன என்று தகவல்.

Cinema News Tags:தர்பார் ஷெட்யூல் லண்டனில்

Post navigation

Previous Post: ஜிமிக்கி கம்மலை தூக்கியடித்த ’குடுக்கு பட்டிய குப்பாயம்’ வைரலாகும்
Next Post: தெலுங்கு மார்க்கெட்டைப் பிடிக்க சிரஞ்சீவியின் காலைப்பிடிக்கும் விஜய் சேதுபதி

Related Posts

Suriya 42 Suriya, Siva, KE Gnanavel Raja, and UV Creations’ Suriya 42’s Stunningly Captivating Motion Poster Is Here Cinema News
Superstar Tom Holland reveals about shooting for action entertainer UNCHARTED அன்சார்டட் படத்திற்காக 17 முறை காரில் அடிபட்டேன் – ஹாலிவுட் நட்சத்திரம் டாம் ஹாலந்த் ! Cinema News
Prime Video launches the Trailer of the upcoming Tamil Revenge Action-Drama – Saani Kaayidham* Prime Video launches the Trailer of the upcoming Tamil Revenge Action-Drama – Saani Kaayidham* Cinema News
'தீராக் காதல்' திரைப்படம் மே 26 அன்று உலகமெங்கும் திரைக்கு வருகிறது.... ‘தீராக் காதல்’ திரைப்படம் மே 26 அன்று உலகமெங்கும் திரைக்கு வருகிறது…. Cinema News
to bcc: me Team Hi Nanna Wishes Actress Mrunal Thakur On Her Birthday With A Pleasant Poster to bcc: me Team Hi Nanna Wishes Actress Mrunal Thakur On Her Birthday With A Pleasant Poster Cinema News
பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியரும் கவின் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியரும் கவின் Cinema News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme