பிரபல நடிகை லிசி மற்றும் இயக்குனர் ப்ரியதர்ஷனின் மகள்
. தெலுங்கு திரையுலகில், பிரபல நடிகர் நாகர்ஜூனாவின் மகன் அகிலுக்கு ஜோடியாக, ‘ஹலோ’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர்.
தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வரும், ‘ஹீரோ’ படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார். கீர்த்தி சுரேஷை தவிர, இதுவரை தமிழ் சினிமாவில் அறிமுகமாக வாரிசு நடிகைகளை வந்த வேகத்தில் காணாமல் போன நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷுக்கு இவர் தான் செம்ம டஃப் கொடுப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.