Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ படத்தின் முதல் பாடல் லிரிக்கல் வீடியோ

இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ படத்தின் முதல் பாடல் லிரிக்கல் வீடியோ

Posted on September 23, 2019 By admin No Comments on இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ படத்தின் முதல் பாடல் லிரிக்கல் வீடியோ

இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் அதியன் ஆதிரை இயக்கும் படம் இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு .
அறிமுக இசையமைப்பாளர் டென்மாவின் இசையில் ‘நிலமெல்லாம் ‘ என்கிற பாடல் இன்று வெளியிடப்பட்டிருக்கிறது.
சித்திரசேனன், அறிவு, கானாமுத்து, ஏழுமலை மற்றும் பேராவூர் ரூபகம் கலைக்குழுவினர் பாடியிருக்கிறார்கள். பாடலாசிரியர் உமாதேவி பாடல் எழுதியிருக்கிறார்.
இயக்குனர் பா.இரஞ்சித்தின் தயாரிப்பில் ’பரியேறும்பெருமாள்’ படத்திற்குப்பிறகு இரண்டாவது படமாக ’குண்டு’ படம் வெளிவருகிறது. தினேஷ் கதாநாயகனாக நடித்திருக்கும் இப்படம் அவருக்கு பெரும் நம்பிக்கைக்குறிய படமாக இருக்கும் என்கிறார். ஆனந்தி வட தமிழகத்து கிராமத்துபெண்ணாக இப்படத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். புதிய பாடகர்களை முதல் படத்திலேயே பாட வைப்பதன் ரசிகர்களுக்கு புதுமையான அனுபவத்தைதரமுடியும் என்கிறார் அறிமுக இசையமைப்பாளர் டென்மா.

Cinema News Tags:இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படம் விரைவில் வெளியாக உள்ளது

Post navigation

Previous Post: விஜய்யின் ‘பிகில்’படம் தொடர்பான சர்ச்சைகள்
Next Post: நடிகை எமி ஜாக்‌ஷனுக்கு இன்று சற்று முன்னர் ஆண் குழந்தை பிறந்துள்ளது

Related Posts

எதிர் வினையாற்று படம் கிரைம் திரில்லர் எதிர் வினையாற்று படம் கிரைம் திரில்லர் விரைவில் வெள்ளித்திரையில் Cinema News
காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு ருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் Cinema News
ஆஹா 100% தமிழ் ஓ. டி..டி கொண்டாடும் ‘ஐங்கரன்’! ஆஹா 100% தமிழ் ஓ. டி..டி கொண்டாடும் ‘ஐங்கரன்’! Cinema News
Ward 126 Movie Review Ward 126 Movie Review Cinema News
Vish the fiery rebellious villain Baddie in Liger is ready to rock silver screens on Friday !!! Vish the fiery rebellious villain Baddie in Liger is ready to rock silver screens on Friday !!! Cinema News
ரம்யா கிருஷ்ணன் கணவர் கிருஷ்ணா வம்சியுடன் மீண்டும் இணைய உள்ளார் நடிகை ரம்யா கிருஷ்ணன் கணவர் கிருஷ்ணா வம்சியுடன் மீண்டும் இணைய உள்ளார் Cinema News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme