மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்தில் உள்ள லக்ஷ்மி சாலையில் நேற்று விநாயகர் சிலையை கரைப்பதற்காக ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். சாலை முழுவதும் மக்கள் கூட்டம் நிறைந்திருந்த நிலையில் அந்த வழியாக வந்த ஆம்புலன்ஸ் ஒன்றிற்கு கூட்டத்தில் இருந்த ஒரு பிரிவினர் வழி ஏற்படுத்தி கொடுத்தனர்.
