நயன்தாராவின் காதலன் பெயர் சிவன்… கவுசல்யாவின் கணவர் பெயர் சக்தி… இவர்களது காதலன் -கணவன் இருவருமே தாடி வைத்திருப்பவர்கள். இருவருக்கும் இடையே உள்ள ஒரே ஒரு வித்தியாசம் கவுசல்யா கல்யாணம் செய்து கொண்டு சக்தியுடன் ஊர் சுற்றுகிறார். நயன்தாரா கல்யாணம் ஆகாமலேயே காதலனுடன் நாடு சுற்றுகிறார். அந்த வகையில் நயன்தாரா – உடுமலை கவுசல்யா இருவருக்கும் இடையேயான ஒற்றுமையுள்ள சில புகைப்டங்களை வாசகர்களுக்காக தேடிப்பிடித்ததில் சிக்கிய சில உங்கள் பார்வைக்காக…
