Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

நிர்மலா சீதாராமனுக்கு நன்றி தெரிவித்த தயாரிப்பாளர் சங்கத்தினர்

நிர்மலா சீதாராமனுக்கு நன்றி தெரிவித்த தயாரிப்பாளர் சங்கத்தினர் ❗

Posted on September 12, 2019September 12, 2019 By admin No Comments on நிர்மலா சீதாராமனுக்கு நன்றி தெரிவித்த தயாரிப்பாளர் சங்கத்தினர் ❗

நிர்மலா சீதாராமனுக்கு நன்றி தெரிவித்த தயாரிப்பாளர் சங்கத்தினர்

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்க ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனைச் சந்தித்து இந்தியாவில் உள்ள அனைத்து திரையரங்கிலும் இணையம் மூலம் டிக்கெட் பெற வசதி செய்ய உத்தரவு பிறப்பித்ததற்கு நன்றி தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சந்திப்பின் போது தமிழ் திரைத்துறை சார்பாக முக்கிய கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டுள்ளது. அதற்கு உரிய ஆவனம் செய்யப்படும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

Cinema News Tags:Tamil Film Producers Council news, நிர்மலா சீதாராமனுக்கு நன்றி தெரிவித்த தயாரிப்பாளர் சங்கத்தினர் ❗

Post navigation

Previous Post: முருகன் இட்லிக் கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள் !!
Next Post: நடிகர் விஜய் சேதுபதி புதிய படம் ஒன்றில் ரித்விகா நடிக்க இருக்கிறார்

Related Posts

genelia-indiastarnsow.com நடிகை ஜெனிலியா கணவருடன் இணைந்து !!!!!!! Cinema News
தமிழர் அடையாளங்கள் பறிக்கப்பட்டால் தமிழர் இனம் வேடிக்கை பார்க்காது! Cinema News
ஜீவா நடிக்கும் “வரலாறு முக்கியம்” ஜீவா நடிக்கும் “வரலாறு முக்கியம்” Cinema News
Disney+ Hotstar VIP யின் “ட்ரிபிள்ஸ்” விழா ! Disney+ Hotstar VIP யின் “ட்ரிபிள்ஸ்” விழா ! Cinema News
Bigil பிகில்’பட சர்ச்சைகள் அதிமுகவுக்கும் நடிகர் விஜய்க்குமான நேரடியான மோதலாக Cinema News
அர்னால்ட் உலகம் முழுக்க இருக்க இளைஞர்களுக்கு அவர் ஒரு இன்ஸ்பிரேஷன் நடிகர் ஆர்யா அர்னால்ட் உலகம் முழுக்க இருக்க இளைஞர்களுக்கு அவர் ஒரு இன்ஸ்பிரேஷன் நடிகர் ஆர்யா Cinema News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme