Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

லாஸ்லியாவின் அப்பா எந்த அளவுக்கு கேவலப்பட்டிருப்பார்

Posted on September 11, 2019 By admin No Comments on லாஸ்லியாவின் அப்பா எந்த அளவுக்கு கேவலப்பட்டிருப்பார்

இன்று பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த லாஸ்லியா தந்தை, லாஸ்லியாவை கடுமையாக கண்டித்ததால் கவின் உள்பட பிக்பாஸ் போட்டியாளர்கள் அதிர்ச்சி அடைகின்றனர். லாஸ்லியா-வின் மேல் உன்ன தனது கோபங்களை சரமாரியாக வெளிப்படுத்தியுள்ளார் மரியநேசன்.
லாஸ்லியாவின் அப்பா எந்த அளவுக்கு கேவலப்பட்டிருப்பார் (3)

இறுதிக்கட்டத்தை நெருங்கிக்கொண்டிருக்கும் பிக் பாஸில், கவின், லாஸ்லியா காதல் குறித்து சமூக வலைத்தளங்களில் ஆயிரக்கணக்கில் கொச்சையான விமர்சனங்கள் வந்து கொண்டிருந்த நிலையில் இன்று பிக்பாஸ் வீட்டிற்கு சென்ற லாஸ்லியா தந்தை லாஸ்லியாவை கடுமையாக கண்டிக்கின்றார்.

இந்த பிக்பாஸ் வீட்டிற்கு என்ன சொல்லிட்டு வந்த, இப்ப என்ன செஞ்சுகிட்டு இருக்க…? தலைகுனிஞ்சி என்னால வாழ முடியாது. உன்ன அப்படியா வளர்த்தன் நானு? இதையெல்லாம் நீ யோச்சியா? மத்தவங்க காரி துப்புறதுக்கா…? என்று ஆத்திரத்துடன் லாஸ்லியாவின் தந்தை கூறுகிறார். இதை வைத்து பார்க்கும்போது வெளியே அவர் எந்த அளவுக்கு உறவினர்களாலும் மற்றவர்களாலும் கேவலப்பட்டிருப்பார் என்று புரிகிறது. ஒரு தந்தையாக அவருடைய ஆதங்கம் சரியானதே என்று தோன்றுகிறது.

லாஸ்லியா விஷயத்தில் சேரனை திட்டுவதும், அசிங்கமாக பேசுவதையும் சுத்தமாக புரிந்துகொள்ள முடியவில்லை. தேவதைகளைப் பெற்றவர்களுக்கும், வளர்ப்பவர்களுக்கும் மட்டுமே சேரனின் ஆதங்கம் புரியும், லாஸ்லியா,கவின் போன்றவர்களுக்கு எப்படி புரியும்?
இது தான் ஒரு தந்தையின் வலி, இதைதான் சேரன் சொன்னாரு, இங்க இந்த மாதிரி பேசாதிங்க இருக்காதிங்க அப்படினு. எங்க கேட்டாங்க இவங்க? நேற்று கூட சேரன் இதை கேட்கும் போது, உங்க அப்பா, அம்மா, உங்க ஃபிரண்ட்ஸ் கிட்ட நான் பேசிக்கிறேன், சேரன் எதுவும் பேச வேண்டாம் சொன்ன கவினால் இப்ப பேசமுடிந்ததா? பெண்ணை பெற்ற அப்பாக்கு மட்டுமே தெரியும் இந்த வலி, அதை தான் இந்த சேரன் ஒவ்வொரு நாளும் உணர்த்தி வந்தாரு!

Cinema News Tags:லாஸ்லியாவின் அப்பா எந்த அளவுக்கு கேவலப்பட்டிருப்பார் (3)

Post navigation

Previous Post: பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த லாஸ்லியா அப்பா!!
Next Post: தமிழ் சினிமாவில் 1000 கோடிக்குப் படமெடுத்தாலும் இதுதான் கதி

Related Posts

shanam shetty-indiastarsnow.com சனம் ஷெட்டி பிறந்தநாளுக்கு எதிர் வினையாற்று படக்குழுவினர் கொடுத்த பரிசு Cinema News
பிகில் கதைக்கு உரிமை கொண்டாடும் மற்றொரு இயக்குனர் பிகில் கதைக்கு உரிமை கொண்டாடும் மற்றொரு இயக்குனர் Cinema News
ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்த ஜி.வி.பிரகாஷ் ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்த ஜி.வி.பிரகாஷ் Cinema News
Director Arumugakumar-indiastarsnow.com தமிழ்ப் படத்தயாரிப்பாளருக்குக் கிடைத்த கெளரவம்! Cinema News
அஜித்குமாரின் 60-வது படமாக தயாராகிறது அஜித்குமாரின் 60-வது படம் தயாராகிறது Cinema News
கே.ஜி.எப்-2 திரைப்பட படக்குழு கன்னட நடிகர் புனித் ராஜ்குமாருக்கு மவுன அஞ்சலி கே.ஜி.எப்-2 திரைப்பட படக்குழு கன்னட நடிகர் புனித் ராஜ்குமாருக்கு மவுன அஞ்சலி Cinema News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme