Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

பேரழகியாகக் காட்சி தரும் ’தல’ அஜீத் மகள்...கண்ணு வைக்கும் -www.indiastarsnow.com

பேரழகியாகக் காட்சி தரும் ’தல’ அஜீத் மகள்…கண்ணு வைக்கும் !!

Posted on September 11, 2019 By admin No Comments on பேரழகியாகக் காட்சி தரும் ’தல’ அஜீத் மகள்…கண்ணு வைக்கும் !!

பேரழகியாகக் காட்சி தரும் ’தல’ அஜீத் மகள்…கண்ணு வைக்கும் விஜய் டிவி நடிகை…

என்னை அறிந்தால்’,’விஸ்வாசம்’படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக ‘தல 60’படத்தில் அஜீத்துடன் இணைந்து நடிக்கப்போகும் அனிகா சுரேந்தரின், ஓணம் பண்டிகை உடை அலங்காரத்துடன் வெளிவந்துள்ள, ஒரு புகைப்படத்தை அசந்துபோய் கமெண்ட் அடித்திருக்கிறார் விஜய் டிவியின் செல்லக் குட்டி ஜாக்குலின் ஃபெர்ணாண்டஸ். டீன் ஏஜ் பருவத்துக்கே உரிய பேரழகுடன் அப்படத்தில் காட்சி தருகிறார் அனிகா.
பேரழகியாகக் காட்சி தரும் ’தல’ அஜீத் மகள்...கண்ணு வைக்கும் -www.indiastarsnow.com
மிக விரைவில் படப்பிடிப்பு துவங்கவிருக்கும் தல 60’படம் தொடர்பாக இன்னும் அதிகாரபூர்வமான செய்திகள் எதுவும் வெளியாகாத நிலையில் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் அஜீத் அப்பாவுடன் மூன்றாவது முறையாக இணைந்து நடிக்கவிருக்கும் இனிப்பான செய்தியை நடிகை அனிகா வெளியிட்டிருந்தார். அதற்கு அஜீத் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி தெரிவித்து கமெண்டுகள் போட்டிருந்தனர். தொடர்ந்து இரு படங்களில் அஜீத் மகளாக நடித்ததுடன் அவரை பப்பா என்றே அனிகா அழைப்பதால் அவர் ஏறத்தாழ அஜீத்தின் மகள் போலவே ஆகிவிட்டார்.
பேரழகியாகக் காட்சி தரும் ’தல’ அஜீத் மகள்...கண்ணு வைக்கும் -www.indiastarsnow.com
இந்நிலையில் கேரளத்தில் களைகட்டியிருக்கும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் வெள்ளைப் புடவை உடுத்தி, கரு நீல ப்ளவுஸ் அணிந்து கழுத்தில் ஒரு முரட்டு அணிகலனுடன் ஓணம் அலங்கார உடை உடுத்திய படம் ஒன்றை அனிகா பதிவிட்டிருந்தார். அந்த உடையில் அவர் பேரழகியாக இருப்பதாகவும் விரைவில் கதாநாயகியாக வாழ்த்துக்கள் என்று பலரும் பதிவிட்டு வரும் நிலையில், விஜய் டி.வியின் பிரபல நிகழ்ச்சித் தொகுப்பாளரும் அவ்வப்போது படங்களில் தலைகாட்டி வரும் நடிகையுமான ஜாக்குலின் ஃபெர்ணாண்டஸ்,…Looking adorable da Anikha Happy Onam…என்று கண்ணுபடப்போகுதய்யா ரேஞ்சுக்கு வர்ணித்திருக்கிறார்.

Cinema News Tags:www.indiastarsnow.com, பேரழகியாகக் காட்சி தரும் ’தல’ அஜீத் மகள்...கண்ணு வைக்கும் -www.indiastarsnow.com

Post navigation

Previous Post: கேரளத்து கசவு புடவையில் அழகு தேவதைகளாய் ஜொலிக்கும் நடிகைகள்! போட்டோ கேலரி
Next Post: பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட நடிகர் சரவணன்

Related Posts

IDIMUZHAKKAM GV பிரகாஷ் குமார்-காயத்திரி நடிப்பில், இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில், உருவாகியுள்ள “ இடிமுழக்கம் Cinema News
Buds & Berries launches an extensive range of Hair Masks Buds & Berries launches an extensive range of Hair Masks Cinema News
Watch the trending video of Dhanush at The Gray Man’s LA premiere here Watch the trending video of Dhanush at The Gray Man’s LA premiere here Cinema News
வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட் முதல் முறையாக ஐபிஓ மூலம் பொதுமக்களிடம் இருந்து நிதி திரட்டுகிறது வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட் முதல் முறையாக ஐபிஓ மூலம் பொதுமக்களிடம் இருந்து நிதி திரட்டுகிறது Cinema News
மலையாள சினிமாவைப் பின்பற்றுங்க..” தமிழ் நடிகர், நடிகைகளுக்கு கே.ராஜன் அறிவுரை மலையாள சினிமாவைப் பின்பற்றுங்க..” தமிழ் நடிகர், நடிகைகளுக்கு கே.ராஜன் அறிவுரை Cinema News
சுழல் =தி வோர்டெக்ஸ்’ தொடரை விளம்பரப்படுத்துவதற்காக முப்பரிமாண தொழில்நுட்பத்தில் நீர்நிலையில் காட்சிப்படுத்தி வியக்க வைத்த படக்குழுவினர் சுழல் =தி வோர்டெக்ஸ்’ தொடரை விளம்பரப்படுத்துவதற்காக முப்பரிமாண தொழில்நுட்பத்தில் நீர்நிலையில் காட்சிப்படுத்தி வியக்க வைத்த படக்குழுவினர் Cinema News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme