Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Darbar full Movie-www.indiastarsnow.com

தர்பார் படத்தில் வெறிகொண்ட வேங்கையாக உடற்பயிற்சி செய்யும் ரஜினி

Posted on September 11, 2019 By admin No Comments on தர்பார் படத்தில் வெறிகொண்ட வேங்கையாக உடற்பயிற்சி செய்யும் ரஜினி

தர்பார் படத்தில் வெறிகொண்ட வேங்கையாக உடற்பயிற்சி செய்யும் ரஜினி

தர்பார் பட இரண்டாவது லுக் போஸ்டர் ஓனம் பண்டிகையை முன்னிட்டு, சில நிமிடங்களுக்கு முன்னர், அதாவது மாலை 6 மணிக்கு வெளியிடப்பட்டது. அதை ரஜினி ரசிகர்கள் வலைதளங்களில் வழக்கம்போல் வைரலாக்கி வருகின்றனர்.
Darbar full Movie-www.indiastarsnow.com
இன்று காலை ‘ஒரு ஓணம் பண்டிகை சர்ப்ரைஸ்…ரசிகர்களுக்காக தலைவரின் தர்பார் பட செகண்ட் லுக்கை வெளியிடுகிறோம் என்று இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸும், தயாரிப்பு நிறுவனமான லைகாவும் ஒரு சேர அறிவித்திருந்தனர். அதன்படி வெளியிடப்பட்ட செக்ண்ட் லுக்கில் செம மாஸாக காட்சி அளிக்கும் ரஜினி, வெறும் கருப்பு நிற பனியனியில் வெறிகொண்ட வேங்கையாக உடற்பயிற்சி செய்கிறார். இளமைத் தோற்றத்திலும் இல்லாமல் ஒரிஜினல் தோற்றத்திலும் இல்லாமல் நட்ட நடு செண்டர் வயது தோற்றம் ஒன்றில் காட்சி அளிக்கிறார்.
ந்த போஸ்டர் வைரலாகிவரும் நிலையில் ரஜினி ரசிகர்களுக்கு ஒரு மாபெரும் சர்ப்ரைஸாக ஒரு செய்தி உலவுகிறது. ‘தர்பார்’ வெளியாகவிருக்கும் 2020ல் கொண்டாடப்படும் பொங்கலுக்கு 9 நாட்கள் விடுமுறை அளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு
Darbar full Movie-www.indiastarsnow.com
11-01-20 சனி – விடுமுறை
12-01-20 ஞாயிறு – விடுமுறை.
13-01-20 திங்கள் – மட்டுமே வேலைநாள்
14-01-20 செவ்வாய் – போகி விடுமுறை
15-01-20 புதன் – பொங்கல்
16-01-20 வியாழன் – மாட்டு பொங்கல்
17-01-20 வெள்ளி – காணும் பொங்கல்
18-01-20 சனி – விடுமுறை
19-01-20 ஞாயிறு-விடுமுறை.இதில், திங்கட்கிழமை மட்டுமே வேலை நாள் என்பதால் அன்றைய தினம் அரசு விடுமுறை அளித்து எடப்பாடி இன்ப அதிர்ச்சி கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ரஜினி ரசிகர்களுக்கான ஜாக்பாட் என்று சொல்லாமல் வேறென்ன சொல்ல?

Cinema News Tags:Darbar full Movie, Darbar full Movie-www.indiastarsnow.com, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் தர்பார் பட இரண்டாவது லுக் போஸ்டர், தர்பார் படத்தில் வெறிகொண்ட வேங்கையாக உடற்பயிற்சி செய்யும் ரஜினி

Post navigation

Previous Post: நடிகை ஜெயசித்ராவின் பிறந்தநாளை பிரம்மாண்டமாகக் கொண்டாடிய பிரபலங்கள்
Next Post: கேரளத்து கசவு புடவையில் அழகு தேவதைகளாய் ஜொலிக்கும் நடிகைகள்! போட்டோ கேலரி

Related Posts

*இந்திய திரையுலகின் மிகப்பிரமாண்ட படைப்பு “புராஜெக்ட் கே” படத்தில் இணைந்தார் உலகநாயகன் கமல்ஹாசன்* Cinema News
விஜய்க்கு அவரது தாய் ஷோபா ஒரு கடிதம் Cinema News
நடிகர் ஆர்யாவுடன் இணைந்த பிக்பாஸ் பிரபலம் நடிகர் ஆர்யாவுடன் இணைந்த பிக்பாஸ் பிரபலம் Cinema News
லைகா புரொடக்ஷன்ஸின் பிரம்மாண்ட தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் - பி வாசு இணையும் 'சந்திரமுகி 2' லைகா புரொடக்ஷன்ஸின் பிரம்மாண்ட தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் – பி வாசு இணையும் ‘சந்திரமுகி 2’ Cinema News
sai-pallavi-indiastarsnow.com சாய் பல்லவி அறந்தாங்கி 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை Cinema News
விஜய்சேதுபதி நயன்தாரா படம் பல கோடி வியாபாரம் சிரஞ்சீவி விஜய்சேதுபதி நயன்தாரா படம் பல கோடி வியாபாரம் Cinema News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme