தருமபுரிக்கு காவிரி கூக்குரல் என்ற நதிகளை பாதுகாக்கும் விழிப்புணர்வு பயணத்திற்காக வந்திருந்த சத்குரு ஜக்கிவாசுதேவ் அவர்களை அரசு சார்பில் தமிழக உயர் கல்வி துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் வரவேற்றார்.இந்நிகழ்வில், தருமபுரி மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் ஏ.கோவிந்தசாமி, மத்திய கூட்டுறவு வங்கி இயக்குனர் பொன்னுவேல்,தமிழக விவசாயிகள் சங்க தலைவர் சின்னசாமி,டி.என்சி.கல்வி நிறுவனங்களின் தலைவர்கள் மணிவண்ணன், இளங்கோவன் மற்றும் தீபக் , உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் .
காவேரி கூக்குரல் நதிகள் மீட்போம் என்ற சத்குருவின் பயணம் சிறந்த நோக்கத்தோடு நடைபெற்று வருகிறது. 12 ஆண்டுகளில் 242 கோடி மரங்களை நடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு நல்ல நோக்கத்தோடு இந்த பயணம் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பயணத்தின் மூலம் மரங்களை வளர்க்க வேண்டும் என்ற விழிப்புணர்வை விவசாயிகள் மத்தியில் சத்குரு ஏற்படுத்தி வருகிறார். பயணத்திற்காக வந்திருந்த சத்குரு ஜக்கிவாசுதேவ் அவர்களை அரசு சார்பில் தமிழக உயர் கல்வி துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் வரவேற்றார்.இந்நிகழ்வில், தருமபுரி மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் ஏ.கோவிந்தசாமி, மத்திய கூட்டுறவு வங்கி இயக்குனர் பொன்னுவேல்,தமிழக விவசாயிகள் சங்க தலைவர் சின்னசாமி,டி.என்சி.கல்வி நிறுவனங்களின் தலைவர்கள் மணிவண்ணன், இளங்கோவன் மற்றும் தீபக் , உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் .
காவேரி கூக்குரல் நதிகள் மீட்போம் என்ற சத்குருவின் பயணம் சிறந்த நோக்கத்தோடு நடைபெற்று வருகிறது. 12 ஆண்டுகளில் 242 கோடி மரங்களை நடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு நல்ல நோக்கத்தோடு இந்த பயணம் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பயணத்தின் மூலம் மரங்களை வளர்க்க வேண்டும் என்ற விழிப்புணர்வை விவசாயிகள் மத்தியில் சத்குரு ஏற்படுத்தி வருகிறார்.